Song lyrics
Vaare Vaa Indha Vasdhadhu
வாரேவாஹ் இந்த வஸ்தாது
1546 views
Singer · Vani Jayaram, Sivachidambaram
Lyrics · Thirupathooran
The lyrics
ஆண் : வாரேவாஹ் இந்த வஸ்தாது பிஸ்தா பருப்பே
ஆவோ ஆவ் தும் அச்சா பஹூத் அச்சா சிரிப்பே
பெண் : வாரேவாஹ் நான் வஸ்தாது பிஸ்தா பருப்பே
ஆவோ ஆவ் தும் அச்சா பஹூத் அச்சா சிரிப்பே..ஆங்...
ஆண் : புத்தம் புதுசா வித்தைகள் நூறு
மொத்தமும் தெரிஞ்சவன்டி நான்
அடிச்சா மத்தாளம் அதிரும் குத்தாலம்
அந்த வித்தையிலே வல்லவன் நானே
நான் அடிச்சு கிழிச்ச டேப்பு ஆயிரந்தானே
பெண் : வாரேவாஹ் நான் வஸ்தாது பிஸ்தா பருப்பே
ஆண் : ஆவோ ஆவ் தும் அச்சா
பஹூத் அச்சா சிரிப்பே..ஹேய் ..
பெண் : புதுசு புதுசு பொண்ணு புதுசு
பொழுதெல்லாம் ஆடிக்கலாம் வா வாரேஹ்
சிறுசு சிறுசு சின்னஞ்சிறு
சேர்ந்து போட்டுக்கய்யா கும்தலகும்மா வாரேஹ்
நீயா நானான்னு பார்த்துக்கலாம் வா
ஆண் : வாரேவாஹ் இந்த வஸ்தாது பிஸ்தா பருப்பே
பெண் : ஆவோ ஆவ் தும் அச்சா பஹூத் அச்சா சிரிப்பே
ஆண் : போட்டா கதகதப்பு போகும் மதமதப்பு
பாட்டில தொறந்துக்கலாம் வா வாரேஹ்
பெண் : மச்சான் கைப்பட்டா மனசு சிலிர்த்துக்குது
சக்குன்னு ஏறிக்குச்சு கிக்கு எனக்கு வாரேஹ்
கப்புன்னு ஊத்து ஒரு பெக்கு எனக்கு

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Oorarinja Aambala Machan ஊரறிஞ்ச ஆம்பள மச்சான்
Sung by Vani Jayaram
-
Paai Virichi Padukkanum பாய் விரிச்சு படுக்கணும்ன்னா
Sung by Vani Jayaram, Sivachidambaram
-
Ponnu Oru Porkaruvi பூவென்றும் தேனென்றும்
Sung by Vani Jayaram
-
Vaare Vaa Indha Vasdhadhu வாரேவாஹ் இந்த வஸ்தாது
Sung by Vani Jayaram, Sivachidambaram