Devathai Manniley artwork

Song lyrics

Devathai Manniley

தேவதை மண்ணிலே

2016 views

Singer · Keshav Vinod, Suganya Rajendran

Lyrics · Mahashivan

The lyrics

தேவதை மண்ணிலே
இல்லை என்றாரே
நீ பிறந்த போதிலே
பொய்யாய் போனதே

சந்திரன் சூரியன்
உன் அன்பை காணவே
இரவும் பகலுமாய்
போட்டி போடுதே

நீ மட்டும் உடனிருந்தால்
உலகே என் காலடியில்
இமைக்கும் நொடியிலும்
பிரியாதே கண்மணியே

மார்பில் தாங்குவேன்
மடியில் வாங்குவேன்
தாயாய் மாறி உன்னை
சேயாய் மாற்றுவேன்

தேவதை மண்ணிலே
இல்லை என்றாரே
நீ பிறந்த போதிலே
பொய்யாய் போனதே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Thozhar Venkatesan

Keep listening

More from this movie

  1. Devathai Manniley தேவதை மண்ணிலே

    Sung by Keshav Vinod, Suganya Rajendran

  2. Sollamal Seyyum Kathal சொல்லாமல் செய்யும் காதல்

    Sung by Jithin Raj

  3. Enathu Uyirai எனது உயிரை பார்கிறேன்

    Sung by Niranjana Ramanan, Anand Aravindakshan