Vaaran Unna artwork

Song lyrics

Vaaran Unna

உன்ன வெச்சு செய்ய போறான்

3228 views

Singer · Santhosh Hariharan, Shenbagaraj, Vignesh Narayanan and Deepak

Lyrics · Viveka

The lyrics

வாரான் உன்ன வெச்சு செய்ய போறான்
இவன் கட்டபொம்மன் ஊரான்
உன் கொட்டம் காலி
மவனே மவனே மவனே

மவனே மவனே
மவனே மவனே

கண்ணா பின்னா குத்துவுட்டு
சுட சுட சுட சுட
சுட சுட சுட சுட

வாரான் உன் மூஞ்சி மேல பூரான்
அத ஓடவுட போறான்
உன் ஆட்டம் காலி
மவனே மவனே மவனே

பாரு இவன் நின்னா தாறுமாறு
உன் நெஞ்சு மாஞ்சா சோறு
அத அள்ள போறான்
மவனே மவனே மவனே


மவனே மவனே
மவனே மவனே

கண்ணா பின்னா குத்துவுட்டு
சுட சுட சுட சுட
சுட சுட சுட சுட
வாரான்

சுட சுட சுட சுட
சுட சுட சுட சுட

வாரான் உன் மூஞ்சி மேல பூரான்
அத ஓடவுட போறான்
உன் ஆட்டம் காலி
மவனே மவனே மவனே

பாரு இவன் நின்னா தாறுமாறு
உன் நெஞ்சு மாஞ்சா சோறு
அத அள்ள போறான்
மவனே மவனே மவனே

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kennedy Club

Keep listening

More from this movie

  1. Kabbadi Kabbadi கபடி கபடி

    Sung by Deepak

  2. Unnaaley Unnaaley உன்னாலே உன்னாலே

    Sung by Vijay Yesudas

  3. Vali Thaangidum Vaazhkai வலி தாங்கிடும் வாழ்க்கை

    Sung by Keerthi Sagathia

  4. Vaaran Unna உன்ன வெச்சு செய்ய போறான்

    Sung by Santhosh Hariharan, Shenbagaraj, Vignesh Narayanan and Deepak

  5. Mattakku Mattakku மட்டக்கு மட்டக்கு

    Sung by Keerthi Sagathia