Song lyrics
Hey Poongodi Pesum
ஹேய் பூங்கொடி பேசும் ரோசா
2619 views
Singer · S. P. Balasubramaniam
Lyrics · Vaali
The lyrics
ஹேய் பூங்கொடி பேசும் ரோசா செடி
நான் புடிச்ச புடி உடும்பு புடி
புரிஞ்சிக்கடி தெரிஞ்சிக்கடி
வாடி நான்தான் ரெடி.....
ஹேய் பூங்கொடி பேசும் ரோசா செடி
நான் புடிச்ச புடி உடும்பு புடி
புரிஞ்சிக்கடி தெரிஞ்சிக்கடி
வாடி நான்தான் ரெடி.....
மானே மானே உன்னால் தானே
நாடு விட்டு நாடு ஓடி வந்தவன்
மாலை சூட பாயப் போட
மெட்டெடுத்து இங்கே பாடி வந்தவன்
வாய் வெடிச்ச பூவே பூவடிச்ச தேனே
தேன் குடிக்க நானே தேடி வந்தவன்
ஓஒ..ஹெஹ்.. ஹேய் பூங்கொடி
பேசும் ரோசா செடி
நான் புடிச்ச புடி உடும்பு புடி
புரிஞ்சிக்கடி தெரிஞ்சிக்கடி
வாடி நான்தான் ரெடி.....
ஏதோ சொந்தம் ஏதோ பந்தம்
ஆக மொத்தம் நம்ம சேர்த்து வச்சது
ஆத்தா உன்ன பாத்தா போச்சு
நெஞ்சுலதான் ஆசை நாத்து வச்சது
நான் புடிச்ச பொண்ணு ஆயிரத்தில் ஒண்ணு
நாள் முழுக்க கண்ணு பாத்து வச்சது
ஹே..ஹாங்..ஹாங்..
ஹேய் பூங்கொடி பேசும் ரோசா செடி
நான் புடிச்ச புடி உடும்பு புடி
புரிஞ்சிக்கடி தெரிஞ்சிக்கடி
வாடி நான்தான் ரெடி..ரெடி..ரெடி...
போட்டேன் சபதம் எடுத்தேன் விரதம்
பூங்கொடிக்கு நான்தான் பூமுடிக்கத்தான்
நேரம் எனக்கு தோதா இருக்கு
தூண்டியிட்டு நான்தான் மீன் பிடிக்கத்தான்
ஆட்டமென்ன ஆத்தி ஆணவத்த மாத்தி
பூவிலங்க தோளில் மாட்டுறவன்தான்
ஹேய் பூங்கொடி பேசும் ரோசா செடி
நான் புடிச்ச புடி உடும்பு புடி
புரிஞ்சிக்கடி தெரிஞ்சிக்கடி ஹேய்....
வாடி நான்தான் ரெடி.....
ஹேய் பூங்கொடி ஹாஹ் பேசும் ரோசா செடி
நான் புடிச்ச புடி உடும்பு புடி
புரிஞ்சிக்கடி தெரிஞ்சிக்கடி
வாடி நான்தான் ரெடி...
ரூரூரூரூ....ரூரூரூரூ....ரூரூரூரூ....
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Hey Poongodi Pesum ஹேய் பூங்கொடி பேசும் ரோசா
Sung by S. P. Balasubramaniam
-
Ellarum Paithiyam thann எல்லாரும் பைத்தியந்தான்
Sung by K. S. Chithra
-
Nadhiya Nadhiya Nile நதியா நதியா நைல் நதியா
Sung by K. S. Chithra, S. P. Balasubramaniam
-
My Name Is Asha மை நேம் இஸ் ஆஷா
Sung by K. S. Chithra, S. P. Balasubramaniam
-
Ye Mama Ye Mama என் ஜோடி நீ மாமா
Sung by K. S. Chithra, S. P. Balasubramaniam