Trisha Illana Nayanthara artwork

Song lyrics

Trisha Illana Nayanthara

த்ரிஷா இல்லன நயன்தாரா

10025 views

Singer · Arunraja Kamaraj, Pushpavanam Kuppusamy

Lyrics · Arunraja Kamaraj

The lyrics

கண்டத எல்லாம் லவ்வுனு நினைச்சு
ஏன் டா தம்பி புலம்புற
நீ ஏன் டா தம்பி புலம்புற

இந்த பிகர் இல்லன இன்னொருத்தி இருக்கா
த்ரிஷா இல்லன நயன்தாரா

த்ரிஷா இல்லன நயன்தாரா
சொல்லுங்கோ

த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா

பத்தர மணிக்கும் ப்ளாக்குல கிடைக்கும்
வேணாம் மச்சான் டெண்சனு

வேணாம் மச்சான் டெண்சனு
சைடு டிஸ் இல்லன்ன ஊறுகா இருக்கு

த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா
சொல்லுங்கோ
த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா

த்ரிஷா இல்லன நயன்தாரா

திஸ் இஸ் த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா

கார்பரேசன் தண்ணிக்கு தான் சண்ட போடும் ஷாந்தி
வாங்கி குடுறா அவளுக்கு மல்லிகப்பூ பூந்தி

மூணாம் மாசம் முச்சந்தியில்
எடுக்க வைடா வாந்தி

அத விட்டு என்னாத்துக்கு
தேடி போற பிராண்டி

ஆயிரம் தடவையும் அட்டெம்ப்ட் பண்ணிதான்
எடிசன் கையுல பல்புடா

எடிசன் கையில பல்புடா
புடிச்சது இல்லன்ன கெடச்சத வச்சுக்கோ

த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா
சொல்லுங்கோ

த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா

த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா

த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Trisha Illana Nayanthara

Keep listening

More from this movie

  1. Dakalti டல்கால்டி போல

    Sung by Andrea Jeremiah, Anthony Daasan, Gaana Bala

  2. Yennachu Yedhachu என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ

    Sung by GV Prakash Kumar, Kalyani Pradeep, Saindhavi

  3. Mutham Kodutha Maayakaari முத்தம் கொடுத்த மாயக்காரி

    Sung by Yuvan Shankar Raja

  4. Bittu Padam di பிட்டு படம் டீ

    Sung by Adhik Ravichandran, G V Prakash Kumar

  5. Trisha Illana Nayanthara த்ரிஷா இல்லன நயன்தாரா

    Sung by Arunraja Kamaraj, Pushpavanam Kuppusamy