Vaada Maapillai artwork

Song lyrics

Vaada Maapillai

ஏ வாடா மாப்பிள்ளை

47043 views

Singer · Rita, Tippu, Vadivelu

Lyrics · Kabilan

The lyrics

ஏ வாடா மாப்பிள்ளை வாழப்பழ தோப்புல
வாலிபால் ஆடலாமா
ஏ ஆடும் சாக்குல சைக்கிள் கேப்புல
கிடுக்குப்புடி போடலாமா

மூக்கு கீழபலே பலே
முத்தங்கொடு
பலே பலே
கடுச்சுப்புட்டா
பலே பலே
கத்தக்கூடாதே
முந்தானையில்
பலே பலே
மூட்டை கட்டு
பலே பலே
முள்ளு குத்தும்
பலே பலே
ரத்தம் வராதே
எப்பிடி எப்பிடி
அப்பிடி அப்பிடி
(ஏ வாடா மாப்பிள்ளை...)

கமான் கமான்
டோண்ட் ஆங்கிரி மீ

ஏ மைக்ரோ மிடி போடட்டா பூனை நட நடக்கட்டா
ஜோலிக்கே பீஜேன்னு சோக்கா பாடட்டா
ஏ இங்கிலீபீசு வேணான்டி இந்தி பீசு வேணான்டி
கரகாட்டம் ஆடிக்கிட்டே தமிழில் பாடேன்டி

விண்ணோடும்
பலே பலே
முகிலோடும்
பலே பலே
விளையாடும்
பலே பலே
வெண்ணிலாவே
எப்பிடி எப்படி
அப்பிடி அப்பிடி
(ஏ வாடா மாப்பிள்ளை...)

பாடுரி
கம்பரசம் தரட்டுமா இன்பரசம் தரட்டுமா
நயாகரா போல நானும் பொங்கி வரட்டுமா
ஏ சொன்னதெல்லாம் சந்தோஷம்
சொல்லித் தந்தா சந்தோஷம்
காவேரியா நீயும் வந்தால் டபுள் சந்தோஷம்

தை பொறந்தா
பலே பலே
வழி பிறக்கும்
பலே பலே
பொங்கலுக்கு
பலே பலே
பரிசம் போடு
எப்பிடி எப்பிடிஅப்பிடி அப்பிடி
(ஏ வாடா மாப்பிள்ளை...)
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Villu

Keep listening

More from this movie

  1. Nee Kopapattal Naanum நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்

    Sung by Sagar

  2. Theem thanakka Thillana தீம் தனக்க தில்லானா தீம் தனக்க

    Sung by Devi Sri Prasad, Divya

  3. Vaada Maapillai ஏ வாடா மாப்பிள்ளை

    Sung by Rita, Tippu, Vadivelu

  4. Daddy Mummy டாடி மம்மி வீட்டில் இல்லை

    Sung by Mamta Mohandas, Naveen Madhav

  5. Hey Rama Rama ஏ ராமா ராமா

    Sung by Amal Raj, Kovai Sarala

  6. Jalsa Jalsa ஜல்சா ஜல்சா

    Sung by Devi Sri Prasad, Baba Sehgal