Veyil Mazhayae artwork

Song lyrics

Veyil Mazhayae

வெயில் மழையே

7008 views

Singer · Vignesh Ishwar , Susha

Lyrics · Saravanan Rajendran

The lyrics

வெயில் மழையே
மின்னல் பூவே நீ
நீ நீ எங்கே

மௌன பேச்சு நீ
கொஞ்சம் பேசிடு
உன் வார்த்தை தேடி
பயணம் போகுதே

மேகம் மூடுதே மூடுதே
காலம் ஓடுதே ஓடுதே
என் பாதை போகும்
தூரம் நீளுதே

ஓஹ் வெயில் மழையே
மின்னல் பூவே நீ
நீ நீ எங்கே

வெயில் மழையே
மின்னல் பூவே நீ
நீ நீ எங்கே

ஆயிரம் முகங்கள்
பார்க்கிறேன் நாளும்
உன் முகம் எங்கே பார்ப்பேனோ
நிலம் எங்கும் பறந்து
திரிகிறேன் நானும்
உன்னிடம் வந்து சேர்வேனோ



செல்ல குளிரே
தங்க தனலே
அந்தி ஒழி நீயடி
ஒட்டறை கனவே
சுற்றும் நிலவே நீதானே

என் அருகில் வந்த இசை
தூரம் தள்ளி போனதடி
அந்த திசை தேடி தேடி தேடி
உயிரும் தேயுதே

மௌன பேச்சு நீ நீ
கொஞ்சம் பேசிடு பேசிடு
உன் வார்த்தை தேடி
பயணம் போகுதே

மேகம் மூடுதே
காலம் ஓடுதே
என் பாதை போகும்
தூரம் நீளுதே

ஓஹ் வெயில் மழையே
மின்னல் பூவே நீ
நீ நீ எங்கே

வெயில் மழையே
மின்னல் பூவே நீ
நீ நீ எங்கே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Mehandi Circus

Keep listening

More from this movie

  1. Vellatu Kannazhagi வெள்ளாட்டு கண்ணழகி

    Sung by Sean Roldan

  2. Kodi Aruvi கோடி அருவி கொட்டுதே

    Sung by Pradeep Kumar, Nithyashree

  3. Love Polladhadhu லவ் பொல்லாதது

    Sung by Vijay Yesudas

  4. Siragi Un Sirippaala சிறகி உன் சிரிப்பால

    Sung by Sathyaprakash, Lalitha Sudha

  5. Aavoji ஆவோ ஜி

    Sung by Santhosh Narayanan

  6. Veyil Mazhayae வெயில் மழையே

    Sung by Vignesh Ishwar , Susha