Kaathalae Kaathalae artwork

Song lyrics

Kaathalae Kaathalae

காதலே காதலே

90266 views

Singer · Govind Vasantha, Chinmayi

Lyrics · Karthik Netha

The lyrics

கொஞ்சும் பூரணமே வா நீ
கொஞ்சும் எழிலிசையே
பஞ்சவர்ண பூதம்
நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம் காதலடி

காதலே காதலே
தனி பெருந்துணையே
கூட வா கூட வா
போதும் போதும்

காதலே காதலே
வாழ்வின் நீளம்
போகலாம் போக வா
நீநீநீ
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to 96

Keep listening

More from this movie

  1. Kaathalae Kaathalae காதலே காதலே

    Sung by Govind Vasantha, Chinmayi

  2. The Life of Ram கரை வந்த பிறகே

    Sung by Pradeep Kumar

  3. Iravingu Theevai இரவிங்கு தீவாய்

    Sung by Chinmayi, Pradeep Kumar

  4. Vasantha Kaalangal வசந்த காலங்கள்

    Sung by Chinmayi

  5. Thaabangale தாபங்களே ரூபங்களாய் பாடுதே

    Sung by Chinmayi, Pradeep Kumar

  6. Anthaathi நீ அந்தாதி

    Sung by Chinmayi, Govind Vasantha, Bhadra Rajin (Carnatic portion) Chorus and M. Nassar