Song lyrics
Dheivangal Ellam
தெய்வங்கள் எல்லாம் தோற்றே
192660 views
Singer · K. J. Yesudas
Lyrics · Na. Muthukumar
The lyrics
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா
மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா
காயங்கள் கண்ட பின்பே உன்னைக் கண்டேன்

வளர்ந்ததும் யாவரும் தீவாய் போகிறோம்
தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம்
நமக்கெனவே வந்த நண்பன் தந்தை......

கண்டிப்பிலும் தண்டிப்பிலும் கொதித்திடும் உன் முகம்
காய்ச்சல் வந்து படுக்கையில் துடிப்பதும் உன் முகம்
அம்பாரியாய் ஏற்றிக் கொண்டு அன்று சென்ற ஊர்வலம்
தகப்பனின் அணைப்பிலே கிடந்ததும் ஓர் சுகம்
வளர்ந்ததுமே யாவரும் தீவாய் போகிறோம்
தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம்
நமக்கெனவே வந்த நண்பன் தந்தை

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Sudasuda Thooral சுடச்சுட தூரல்
Sung by Yuvan Shankar Raja
-
Oru Porampoku ஒரு பொரம்போக்கு
Sung by Silambarasan, Yuvan Shankar Raja
-
Konjum Kili கொஞ்சும் கிளி
Sung by Velmurugan
-
Dheivangal Ellam தெய்வங்கள் எல்லாம் தோற்றே
Sung by K. J. Yesudas
-
Ulladha Naan உள்ளத நான் சொல்லப் போறேன்
Sung by Sathyan