Song lyrics
Muthu Rathamo Mullai
முத்து ரதமோ முல்லைச் சாரமோ
3443 views
Singer · P. Jayachandran, Vani Jayaram
Lyrics · Kamakodiyan
The lyrics
முத்து ரதமோ முல்லைச் சாரமோ
மூன்று கனியோ பிள்ளைத் தமிழோ
கண்ணே நீ விளையாடு
கனிந்த மனதில் எழுந்த நினைவில்
காதல் உறவாடு.....
முத்து ரதமோ மோக சுகமோ
முன்னே வந்த மூன்று தமிழோ
கண்ணா நீ கவி பாடு
கனிந்த மனதில் எழுந்த நினைவில்
காதல் உறவாடு.....
உனது பார்வை எனது பாடல்
தினமும் நான் பாட
நினைவில் கனவில் சுகமோ
உலக நிலையை மறந்து கொஞ்சம்
விண்ணில் நான் ஆட
அமுதக் கனிகள் தருமோ
இரவுக்காலம் நிலவுக் கோலம்
இதயம் மயங்காதோ
உறவுத் தேரில் உரிமைப் போரில்
என்னை இழுக்காதோ ஓ...ஓ...ஓ..ஓ..(முத்து)
வானில் வசந்தம் தேனின் சுவை போல்
நேரில் வாராதோ.....
உறவில் கலைகள் வளரும்
மனதில் பேதம் அதிக தூரம்
கண்ணில் தெரியாது
தினம் சுவைகள் மலரும்
உலக மயக்கம் விலகும் நேரம்
பருவம் விழிக்காதோ
உறவும் என்ன பகையும் என்ன
காலம் மாறாதோ ஓ...ஓ...ஓ....(முத்து)
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Muthu Rathamo Mullai முத்து ரதமோ முல்லைச் சாரமோ
Sung by P. Jayachandran, Vani Jayaram
-
Vazhukindra Makkalukku வாழுகின்ற மக்களுக்கு
Sung by K. J. Yesudas
-
Oththa Sadakkari ஒத்தச் சடைக்காரி ஓரம் ஒதுங்குறா
Sung by S. Janaki
-
Chithada Muthu Kannu சித்தாட முத்துக் கண்ணு
Sung by Malaysia Vasudevan, S. Janaki