Song lyrics
Pesakkoodathu Yaarum
பேசக்கூடாது யாரும் பேசக்கூடாது
1825 views
Singer · P. Suseela
Lyrics · Pulamai Pithan
The lyrics
பேசக்கூடாது யாரும் பேசக்கூடாது
மகனே மகனே கண்ணுறங்கு
மழலை கிளியே கண்ணுறங்கு
கனவும் வராமல் அமைதி கெடாமல்
கண்ணே நீ உறங்கு கொஞ்சம் உன்னை நீ மறந்து
கஸ்தூரி மான் ஒன்று கண்ணுறங்கும் நேரம்
கார்க்கால மேகங்கள் தாலாட்டு பாடும் உஷ்...
பேசக்கூடாது யாரும் பேசக்கூடாது
நாடாளும் ராஜாங்கம் உன்னை வந்து தேடும்
பாராட்டி தோளோடு பூமாலை சூடும்
பட்டாளம் நீ சொல்லும் கட்டளையை கேட்கும்
பாசத்தில் என் கண்கள் பன்னீரை வார்க்கும்
ஏழு ஜென்மங்கள் வாழும் இந்த இன்பங்கள்
மகனே மகனே கண்ணுறங்கு
மழலை கிளியே கண்ணுறங்கு
கனவும் வராமல் அமைதி கெடாமல்
கண்ணே நீ உறங்கு கொஞ்சம் உன்னை நீ மறந்து
ஆரிராரிரோ ஆரிராரிரோ ஆரிராரிரோ....
மகனே மகனே கண்ணுறங்கு
மழலை கிளியே கண்ணுறங்கு
கனவும் வராமல் அமைதி கெடாமல்
கண்ணே நீ உறங்கு கொஞ்சம் உன்னை நீ மறந்து
கஸ்தூரி மான் ஒன்று கண்ணுறங்கும் நேரம்
கார்க்கால மேகங்கள் தாலாட்டு பாடும் உஷ்...
பேசக்கூடாது யாரும் பேசக்கூடாது
நாடாளும் ராஜாங்கம் உன்னை வந்து தேடும்
பாராட்டி தோளோடு பூமாலை சூடும்
பட்டாளம் நீ சொல்லும் கட்டளையை கேட்கும்
பாசத்தில் என் கண்கள் பன்னீரை வார்க்கும்
ஏழு ஜென்மங்கள் வாழும் இந்த இன்பங்கள்
மகனே மகனே கண்ணுறங்கு
மழலை கிளியே கண்ணுறங்கு
கனவும் வராமல் அமைதி கெடாமல்
கண்ணே நீ உறங்கு கொஞ்சம் உன்னை நீ மறந்து
ஆரிராரிரோ ஆரிராரிரோ ஆரிராரிரோ....
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Kanna Kanna Naan கண்ணா கண்ணா நான்
Sung by Mano
-
Naan Aada Vandhean நான் ஆட வந்தேன் என் கால் இரண்டில்
Sung by K. S. Chitra
-
Pesakkoodathu Yaarum பேசக்கூடாது யாரும் பேசக்கூடாது
Sung by P. Suseela
-
Magane Magane Kannurangu மகனே மகனே கண்ணுறங்கு
Sung by P. Suseela
-
Vaanum Mannum Ondrai வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும்
Sung by Vani Jayaram, P. Jayachandran