Song lyrics
Adi Manjakelange
அடி மஞ்சக்கெழங்கே
20332 views
Singer · Ganga Sitharasu, Febi Mani
Lyrics · Vairamuthu
The lyrics
அடி மஞ்சக்கெழங்கே அடி மஞ்சக்கெழங்கே
தனனனனா தனதனனா தனனனனா தனதனனா
அடி மஞ்சக்கெழங்கே அடி மஞ்சக்கெழங்கே
தனனனனா தனதனனா தனனனனா தனதனனா
கொமரிப்புள்ள கொமரிப்புள்ள குளிக்க வாராங்க
ஆத்துக்குள்ள அத்தன மீனும் கண்ண மூடுங்க
கொமரிப்புள்ள கொமரிப்புள்ள குளிக்க வாராங்க
ஆத்துக்குள்ள அத்தன மீனும் கண்ண மூடுங்க
பருவப்புள்ள பருவப்புள்ள குளிக்கப் போராங்க
அட ஆத்தங்கரப் பறவைகளே அங்கிட்டுப் போயிருங்க
அடி மஞ்சக்கெழங்கே அடி மஞ்சக்கெழங்கே
மஞ்சத் தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே
தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே
அடி மஞ்சக்கெழங்கே அடி மஞ்சக்கெழங்கே
மஞ்சத் தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே
தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே
மஞ்சப் புடிச்சிருக்கா…எங்கள கேட்டுக்க…
மருதாணி புடிச்சிருக்கா…எங்கள கேட்டுக்க…
ம்ம்ம்…நாளைக்கு…
வெள்ள சுண்ணாம்பு வெச்சுக்கிட்டு வெத்தலையப் போட்டுக்கிட்டு
அடினாக்கு செவந்திருக்கான்னு அவனக் கேட்டுக்க
அவனா…இல்ல இல்ல…அவரக் கேட்டுக்க

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Kuliruthu Kuliruthu குளிருது குளிருது
Sung by P. Unnikrishnan, Swarnalatha
-
Adi Manjakelange அடி மஞ்சக்கெழங்கே
Sung by Ganga Sitharasu, Febi Mani
-
Eechi Elemichhi ஈச்சி எலுமிச்சி
Sung by Manoj, Arundhathi, Rahib
-
Kizhakke Nandavanam கெழக்கே நந்தவனம்
Sung by Ganga Sitharasu, Febi Mani
-
Sengatrae Sengatrae செங்காத்தே செங்காத்தே
Sung by T. K. Kala
-
Chotta Chotta சொட்டச் சொட்ட
Sung by Sujatha
-
Thirupaachi Arivalai திருப்பாச்சி அரிவாள
Sung by Palghat Sreeram, Kalpana