Varavendum Vaazhkkaiyil artwork

Song lyrics

Varavendum Vaazhkkaiyil

வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்

8264 views

Singer · K. J. Yesudas

Lyrics · Kannadasan

The lyrics

வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வல காதல் இன்பம்
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வல காதல் இன்பம்
உனக்கென நானும் எனக்கென நீயும்
இல்லறம் தொடரட்டும் இனிதாக எங்கும்
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வல காதல் இன்பம்


உந்தன் முகம் பார்த்து உள்ளம் குளிரும்
உந்தன் விழி பட்டால் எண்ணம் மலரும்
உந்தன் முகம் பார்த்து உள்ளம் குளிரும்
உந்தன் விழி பட்டால் எண்ணம் மலரும்
காவியம் போல் தொடரட்டுமே
காவியம் போல் தொடரட்டுமே
என் காதல் சாம்ராஜ்யம் நிலையாகவே
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வல காதல் இன்பம்


சின்ன கண்ணன் பிறந்தான் இல்லம் வலர
நெஞ்சில் வைத்து வளர்த்தேன் ஊர் புகழ
சின்ன கண்ணன் பிறந்தான் இல்லம் வலர
நெஞ்சில் வைத்து வளர்த்தேன் ஊர் புகழ
வாழையடி வாழையென
வாழையடி வாழையென
வளரட்டும் எதிர் காலம் இனிதாகவே
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வல காதல் இன்பம்


நல்லதொரு மனைவி நல்ல பிள்ளை
அமைந்தவர் வாழ்க்கையில் இன்பம் கொள்ளை
நல்லதொரு மனைவி நல்ல பிள்ளை
அமைந்தவர் வாழ்க்கையில் இன்பம் கொள்ளை
கொடுத்துவை தேன் அனுபவித்தேன்
கொடுத்துவை தேன் அனுபவித்தேன்
அவன் தந்த பரிசிக்கு நன்றி சொல்வேன்
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வல காதல் இன்பம்
உனக்கென நானும் எனக்கென நீயும்
இல்லறம் தொடரட்டும் இனிதாக எங்கும்
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வல காதல் இன்பம்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Mayangukiral Oru Maadhu

Keep listening

More from this movie

  1. Orupuram Vedan ஒரு புறம் வேடன்

    Sung by Vani Jayaram

  2. Samsaram Enbathu Veenai சம்சாரம் என்பது வீணை

    Sung by S. P. Balasubramaniam

  3. Sugam Aayiram சுகம் ஆயிரம் என் நினைவிலே

    Sung by Vani Jayaram

  4. Varavendum Vaazhkkaiyil வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்

    Sung by K. J. Yesudas