Netri Pottil artwork

Song lyrics

Netri Pottil

நெற்றிப் பொட்டில்

17374 views

Singer · Naresh Iyer

Lyrics · Madhan Karky

The lyrics

நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம்
எட்டுத் திக்கும் பரவ விரும்பும்
புற்றைக்கட்டும் எறும்புகள் நாங்கள்
சத்தம் போட்டால் உலகம் திரும்பும்!

நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம்
எட்டுத் திக்கும் பரவ விரும்பும்
புற்றைக்கட்டும் எறும்புகள் நாங்கள்
சத்தம் போட்டால் உலகம் திரும்பும்!

ஏன் பிறந்தோம்
என்றே இருந்தோம்
கண் திறந்தோம்
அவ்வான் பறந்தோம்

மாற்றம் தேடியே - தினமொரு
நேற்றைத் தோற்கிறோம்
வேற்றுப் பாதையில் - பூமி
சுற்றப் பார்க்கிறோம்

விளக்கேற்றும்
சுழற்காற்றாய்
செல்வோமே!

நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம்
எட்டுத் திக்கும் பரவ விரும்பும்
புற்றைக்கட்டும் எறும்புகள் நாங்கள்
சத்தம் போட்டால் உலகம் திரும்பும்!

ஏன் பிறந்தோம் என்றே இருந்தோம்
கண் திறந்தோம் அவ்வான் பறந்தோம்

Cafe beach இலும் - கனவிலே
கோட்டைக் கட்டினோம்
facebook wall இலும் - எங்கள்
கொள்கை தீட்டினோம்

இணைந்தோமே
முனைந்தோமே
பார்ப்போமே !!!

Cafe beach இலும் - கனவிலே
கோட்டைக் கட்டினோம்
facebook wall இலும் - எங்கள்
கொள்கை தீட்டினோம்

இணைந்தோமே
முனைந்தோமே
பார்ப்போமே !!!
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Ko

Keep listening

More from this movie

  1. Venpaniye Munpaniye வெண்பனியே முன்பணியே என் தோளில்

    Sung by Bombay Jayashree, Sriram Parthasarathy

  2. Ennamo eatho என்னமோ ஏதோ

    Sung by Aalap Raju, Sricharan

  3. Amali Thumali Neliyum அமளி துமளி நெளியும் valley

    Sung by Chinmayi, Hariharan, Swetha Mohan

  4. Netri Pottil நெற்றிப் பொட்டில்

    Sung by Naresh Iyer

  5. Aga Naga அகா நாகா

    Sung by Tippu, Vijay Prakash

  6. Gala Gala கள கள காலா கேங்கு

    Sung by Tippu, Krish, Haricharan, Sayanora Philip