Sakiyae artwork

Song lyrics

Sakiyae

சகியே என் இளம் சகியே

57757 views

Singer · Bombay Jayashree, Krish

Lyrics · Pa. Vijay

The lyrics

வளியே என் உயிர் வளியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் நீ துரத்துறியே
மதியே என் முழு மதியே
வெண் பகல் இரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசுறியே

யாரோ... மனதிலே... ஏனோ... கனவிலே...
நீயா... உயிரிலே... தீயா... தெரியலே...
காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ (வலியே என்...)



மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் ஆனதே...
தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன் ...
நீயா...
முழுமையாய்

நானா...
வெறுமையாய்

நாமா... இனி சேர்வோமா... 

யாரோ... மனதிலே... ஏனோ... கனவிலே...
நீயா... உயிரிலே... தீயா... தெரியலே......



மிக மிகக் கூர்மையாய் என்னை ரசித்ததும் உன் கண்கள் தான்
மிருதுவாய் பேசியே என்னுள் வசித்தது உன் வார்த்தை தான்....
கண்களைக் காணவே இமைகளே மறுப்பதா
வெந்நீர்...
பெண்ணிலா

கண்ணீர்...
கண்ணிலா...

நானும்... வெறும் கானலா...

யாரோ...
யாரோ...

மனதிலே... ஏனோ...
ஏனோ...
கனவிலே...

ஓ... நீயா...
ஓ... நீயா...

உயிரிலே.. தீயா..
தீயா...

தெரியலே...
காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ 

வளியே என் உயிர் வளியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் நீ துரத்துறியே
மதியே என் முழு மதியே
வெண் பகல் இரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசுறியே...

வளியே என் உயிர் வளியே

சகியே என் இளம் சகியே

வலியே என் உயிர் வலியே.
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Dhaam Dhoom

Keep listening

More from this movie

  1. Thikku Thikku திக்கு திக்கு திக்குன்னு

    Sung by Benny Dayal and Sayanora Philip

  2. Azhiyilae Mukkulikum ஆழியிலே முக்குளிக்கும்

    Sung by Haricharan

  3. Anbe En Anbe அன்பே என் அன்பே

    Sung by Harish Raghavendra

  4. Pudhu Pudhu புதுப்புது வழி அது

    Sung by Benny Dayal, Suchitra and Guna

  5. Uyyaalalo Uyyaalalo உய்யாலோ உய்யாலோ

    Sung by Kailash Kher and Sujatha

  6. Sakiyae சகியே என் இளம் சகியே

    Sung by Bombay Jayashree, Krish