Rassikathane intha artwork

Song lyrics

Rassikathane intha

ரசிக்கத் தானே இந்த

5055 views

Singer · P. Susheela

Lyrics · Kannadasan

The lyrics

ரசிக்கத் தானே இந்த அழகு கொஞ்சம்
ரசனையோடு வந்து பழகு
பசிக்குத் தானே இந்த உணவு கொஞ்சம்
பழகிப் பார்த்த பின்னே விலகு
பசிக்குத் தானே இந்த உணவு கொஞ்சம்
பழகிப் பார்த்த பின்னே விலகு

ரசிக்கத் தானே இந்த அழகு கொஞ்சம்
ரசனையோடு வந்து பழகு

தங்கமுல்லை தடைகளில்லை
தளதளக்கும் மலருக்குத் துணையில்லை
பள்ளியறையில் இன்று வரையில்
பளபளக்கும் மேனிக்கு சுகமில்லை
கலகலக்கும் இரவுக்கு உறவில்லை

ரசிக்கத் தானே இந்த அழகு கொஞ்சம்
ரசனையோடு வந்து பழகு

ஓடமின்னும் ஓடவில்லை
ஒருவருக்கும் இடமும் தரவில்லை
அலையில் ஆடும் மீனைத் தேடி
யாரும் இங்கு வேட்டைக்கு வரவில்லை
ஆசையுடன் தூண்டிலும் இடவில்லை

ரசிக்கத் தானே இந்த அழகு கொஞ்சம்
ரசனையோடு வந்து பழகு
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Nadodi (1966)

Keep listening

More from this movie

  1. Kadavul Seitha Paavam கடவுள் செய்த பாவம்

    Sung by T. M. Soundararajan

  2. Androru Naal அன்றொரு நாள்

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  3. Thirumbivaa திரும்பி வா ஒளியே

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  4. Ulagamengum Orey உலகமெங்கும் ஓரே

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  5. Rassikathane intha ரசிக்கத் தானே இந்த

    Sung by P. Susheela

  6. Paadum kural பாடும் குரல் இங்கே

    Sung by P. Susheela

  7. Naadu athai Naadu நாடு அதை நாடு

    Sung by P. Susheela, T. M. Soundararajan