Song lyrics
Ilamai Ulasam
இளமை உல்லாசம்
6860 views
Singer · Krish, Pop Shalini
The lyrics
இளமை உல்லாசம் ஒரு நொடியினில் முடிந்து நேரம் ஆச்சோ
இனிமேல் உற்சாகம் கைப்பிடியினில் இருந்து ஓடிப்போச்சோ
பழைய வார்த்தை இல்லாமல் திணறினோம்
புதிய பாடல் பாடத்தான் விரும்பினோம்
அழகுப்பூக்கள் முகம்பார்த்து மயங்கினோம்
இனி சாரல்தான் பூத்தூறல்தான் அத்துமீறல்தான்
ஓ தேன்நிலவுகள் நிலவுகள் காதல்காற்றில் மிதந்ததே
ஓ வான்பறவைகள் பறவைகள் காதல்வானில் கலந்ததே

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Siru Siru Uravugal சிறு சிறு உறவுகள்
Sung by Krish
-
Unnale Unnale முதன் முதலாக
Sung by Harini, Karthik, Krish
-
Vaigasi Nilavae வைகாசி நிலவே
Sung by Haricharan, Madhushree
-
June Pona ஜுன் போனா
Sung by Krish, Arun
-
Ilamai Ulasam இளமை உல்லாசம்
Sung by Krish, Pop Shalini
-
Hello Miss Imsaiyae Hello Miss இம்சையே
Sung by G. V. Prakash Kumar, Anushka Manchanda