Manasu Ingae artwork

Song lyrics

Manasu Ingae

மனசு எங்கே

4941 views

Singer · Manickka Vinayagam

Lyrics · Snehan

The lyrics

மனசு எங்கே… மனசு எங்கே… மனசு எங்கே….
மனசு இங்கே அழுகும் சத்தம் வெளியே கேட்காது

சொந்த பந்தத்தோடு பந்தல நீ போடு காதலும் தான் மறந்திடுமா
பஞ்சாங்கத்த பாரு எழுதி வச்சதாரு எல்லாம் இங்கே நடந்திடுமா
நினைப்பது ஒன்னு நடப்பது ஒன்னு
மாட்டிக்கிட்டா காதல் முழிக்குது நின்னு
இமை மீதிலே இடி வந்து வீழ்ந்தால்
விழி தாங்குமோ தாங்காது தாங்காதே
ரெண்டு மாசு இங்கே அழுகும் சத்தம் வெளியே கேட்காது
இங்கே மல்லிகையும் மலைய தாங்கும் நம்ப முடியாது
ஒரு புள்ளிக்குள்ள உலகம் அடங்கும் வெளியே தெரியாது
இது காதல் செய்யும் வேலை தானே வேற கிடையாது
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Vanavarayan Vallavarayan

Keep listening

More from this movie

  1. Kongunattu Thendralukkum கொங்குநாட்டு தென்றலுக்கும்

    Sung by Karthik Raja, Venkat Prabhu

  2. Thakaaliku Thavaniya தக்காளிக்கு தாவணிய

    Sung by Vijay Yesudas, Renu Kannan

  3. Tharaimelae Irunthae தரைமேலே இருந்தேன்

    Sung by Yuvan Shankar Raja

  4. Viduda Ponnungale விடுடா பொண்ணுங்களே

    Sung by Mukesh

  5. Vaangamma Vangappa வாங்கம்மா வாங்கப்பா

    Sung by Ranjith, Sathyan, Priya Himesh, Vasudevan

  6. Manasu Ingae மனசு எங்கே

    Sung by Manickka Vinayagam