Song lyrics
Pongum Kadalosai
பொங்கும் கடலோசை
6105 views
Singer · Vani Jayaram
Lyrics · Vaali
The lyrics
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
பச்சைக்கிளி ஒரு தோணியில்
பக்கம் வரும் அதிகாலையில்
மன்னவன் ஓடம் பார்த்ததோ
மயக்கம் கொண்டு ஆடுதோ ?
சாதனை செய்கையில் சோதனை தோன்றினால்
மயங்குவதேனோ ??
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
வெள்ளி அலை வந்து மோதலாம்
செல்லும் வழி திசை மாறலாம்
பொன்மலைக்காற்று வீசினால்
படகு தாளம் போடலாம்
நீரலை மேடையில்
மீனவன் நாடகம் நடிப்பது மேனோ ?
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
பச்சைக்கிளி ஒரு தோணியில்
பக்கம் வரும் அதிகாலையில்
மன்னவன் ஓடம் பார்த்ததோ
மயக்கம் கொண்டு ஆடுதோ ?
சாதனை செய்கையில் சோதனை தோன்றினால்
மயங்குவதேனோ ??
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
வெள்ளி அலை வந்து மோதலாம்
செல்லும் வழி திசை மாறலாம்
பொன்மலைக்காற்று வீசினால்
படகு தாளம் போடலாம்
நீரலை மேடையில்
மீனவன் நாடகம் நடிப்பது மேனோ ?
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Kannazhagu Singarikku கண்ணழகு சிங்காரிக்கு
Sung by T. M. Soundararajan, Vani Jayaram
-
Neram Pournami நேரம் பௌர்ணமி நேரம்
Sung by S. P. Balasubramaniam, Vani Jayaram
-
Nerukku Neraai நேருக்கு நேராய் வரட்டும்
Sung by T. M. Soundararajan
-
Pattathu Rajavum பட்டத்து ராஜாவும்
Sung by T. M. Soundararajan
-
Pongum Kadalosai பொங்கும் கடலோசை
Sung by Vani Jayaram
-
Thangathil Mugameduthu தங்கத்தில் முகமெடுத்து
Sung by K. J. Yesudas, Vani Jayaram