The Rise of Damo artwork

Song lyrics

The Rise of Damo

யார் இந்த இந்தியன்

21476 views

Singer · Hao Wang

Lyrics · Madhan Karky

The lyrics

யார் இந்த இந்தியன்?
ஏன் இங்கு வந்தான்?
இவனை முனிவன் என்பர் சிலர்
கடவுள் என்பர் பலர்

நாம் கொண்ட நோய்கள் தீர்த்தான்
விளையாட பொம்மை செய்தான்
அயல் மொழி ஒன்று சொல்லித் தந்தான்
தமிழில் என்னை பாட வைத்தான்

"தாயே தமிழே வணங்குகிறேன்
உன்னோட தொடங்குகிறேன்
ஏழை எந்தன் நாவில் நீயே
கோவில் கொண்டாயே!"

அவன் மிக மிக விசித்திரமானவன்
வெற்றுச் சுவரை பார்த்துக்கிடப்பான்
பறவை விலங்கோடு பேசிக்கிடப்பான்
அவனை அதீதமாக நேசித்தோம்

தாமே திரும்பி வருவானா?
மிண்டும் அவனைக் காண்போமா?
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to 7aam Arivu

Keep listening

More from this movie

  1. Mun Anthi Saaral முன் அந்தி சாரல்

    Sung by Karthik, Megha

  2. Yemma Yemma யம்மா யம்மா

    Sung by S. P. Balasubramaniam, Swetha Mohan

  3. Innum Enna Thozha இன்னும் என்ன தோழா

    Sung by Balram, Naresh Iyer, Suchith Suresan

  4. Oh Ringa Ringa ரிங்கா ரிங்கா

    Sung by Roshan, Jerry John, Benny Dayal, Suchitra

  5. Yellae Lama எல்லேலாமா ஏலே

    Sung by Karthik, Shruti Haasan, Vijay Prakash, Shalini

  6. The Rise of Damo யார் இந்த இந்தியன்

    Sung by Hao Wang