Kaathalikka Katrukollungal artwork

Song lyrics

Kaathalikka Katrukollungal

காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்

7589 views

Singer · P. Susheela, T. M. Soundararajan

Lyrics · Kannadasan

The lyrics

காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்
என் அழகினிலே என் விழிகளிலே

காதலிக்க சொல்லும் வண்ணங்கள்
உன் மலர்களிலே பொன் இதழ்களிலே

காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்
என் அழகினிலே என் விழிகளிலே... ஏ...

வைரம் போலும் நட்சத்திரங்கள்
வாரி வைத்த கன்னம் ரெண்டும்
கண்ணாடி போலாடுது

வட்டம் போடும் மொட்டுப் பூவை
திட்டம் போட்டு தொட்டுப் பார்த்தால்
ஏனென்று யார் கேட்பது

உன் மலர்களிலே பொன் இதழ்களிலே

என் அழகினிலே என் விழிகளிலே

காதலிக்க சொல்லும் வண்ணங்கள்
உன் மலர்களிலே பொன் இதழ்களிலே

காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்
என் அழகினிலே என் விழிகளிலே

வெட்கம் அங்கே வேகம் இங்கே
கட்டிக் கொண்டால் அச்சம் எங்கே
அறியாத முகமா இது

எங்கே எந்தன் நெஞ்சம் உண்டோ
அங்கே உந்தன் மஞ்சம் உண்டு
கனியாத உறவா இது

உன் மலர்களிலே பொன் இதழ்களிலே

என் அழகினிலே என் விழிகளிலே

காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்
என் அழகினிலே என் விழிகளிலே

காதலிக்க சொல்லும் வண்ணங்கள்
உன் மலர்களிலே பொன் இதழ்களிலே

ஓலலே ஓலலே ஓலலே ஓலலே ஓலலே.... 
ஓலலே ஓலலே ஓலலே ஓலலே ஓலலே....
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Deiva Magan

Keep listening

More from this movie

  1. Kadal Malar Kootam காதல் மலர் கூட்டம்

    Sung by T. M. Soundararajan

  2. Deivame Deivame தெய்வமே தெய்வமே

    Sung by T. M. Soundararajan

  3. Kettadhum Koduppavane கேட்டதும் கொடுப்பவனே

    Sung by T. M. Soundararajan

  4. Anbulla Nanbare அன்புள்ள நண்பரே

    Sung by T. M. Soundararajan

  5. Kaathalikka Katrukollungal காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  6. Kangal Pesuthamma கண்களால் பேசுதம்மா

    Sung by P. Susheela

  7. Kootatthile Yaar Thaan கூட்டத்திலே யார் தான்