Naadariyum 100 Mlai
Song lyrics
Naadariyum 100 Mlai
நாடறியும் நூறு மலை
7023 views
Singer · Pithukuli Murugadas
Lyrics · Kannadasan
The lyrics
முருகா
நாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை

கந்தன் ஒரு மந்திரத்தை கந்தன் ஒரு மந்திரத்தை
கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை

ஸ்வாமி மலை ஸ்வாமி மலை
ஓம்
ஓம் ஓம் என வருவோர்க்கு நாம் எனத் துணையாவான்
ஓம் என வருவோர்க்கு நாம் எனத் துணையாவான்
ஆவான்…..
வா என அழைக்காமல் வா வா என அழைக்காமல்
வா என அழைக்காமல் வருகின்ற மகனாவான்
தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை
தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை சொன்னது தமிழ் வேதம்

சொன்னது தமிழ் வேதம்

சொன்னதை அறிந்தவற்கு சொன்னதை அறிந்தவற்கு
ஸ்வாமினாதன் சொன்னதை அறிந்தவற்கு
முருகப்பன் சொன்னதை அறிந்தவற்கு
சொன்னதை அறிந்தவற்கு நன்மைகள் உருவாகும்

நான் அறிவேன் ஸ்வாமி மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை

ஸ்வாமி மலை ஸ்வாமி மலை ஸ்வாமி மலை ஸ்வாமி மலை

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Naadariyum 100 Mlai நாடறியும் நூறு மலை
Sung by Pithukuli Murugadas
-
Maruthamalai Mamaniye மருதமலை மாமணியே
Sung by Madurai Somu
-
Varuvandi Tharuvandi வருவாண்டி தருவாண்டி
Sung by Sulamangalam Sagotharigal
-
Thiruchendoorin Kadalorathil திருச்செந்தூரின் கடலொரத்தில்
Sung by Seerkazhi Govindarajan, T. M. Soundararajan
-
Thiruchendooril Por Purinthu திருச்செந்தூரில் போர்
Sung by Radha Jayalakshmi
-
Kundrathiley Kumaranukku குன்றத்திலே குமரனுக்கு
Sung by Bangalore Ramaniammal