Mani Adikkudhu Mani artwork

Song lyrics

Mani Adikkudhu Mani

மணி அடிக்குது மணி

4614 views

Singer · Malaysia Vasudevan

Lyrics · Mu. Metha

The lyrics

மணி அடிக்குது மணி அடிக்குது மதுர கோட்டையிலே
மங்கம்மா கதையச் சொல்லி சேர்த்தடிக்கையிலே
சின்னக் குட்டி நாத்தனா அட சேலத்தானே கட்டுனா
சின்னக் குட்டி நாத்தனா சேலத்தானே கட்டுனா
எதிரிகள தாக்குனா எல்லாத்தையும் மாத்தினா

மணி அடிக்குது மணி அடிக்குது மதுர கோட்டையிலே
மங்கம்மா கதையச் சொல்லி சேர்த்தடிக்கையிலே

வெள்ளரிக்கா தோட்டத்துக்கும் வேலி இருக்கு
தொட்டவள தொரத்தி விட்டா தாலி எதுக்கு
பத்து மாசமா இருந்த வீட்டுக்கு
வாடகை கேட்கவே வரமாட்டா

நெனச்சா பொம்பள அழிப்பா உங்கள
எதுத்தா யாரையும் விடமாட்டா
சட்டத்துல ஞாயமில்ல....
தர்மத்துக்கு வாயுமில்ல நாங்க கேக்குறோம்......

மணி அடிக்குது மணி அடிக்குது மதுர கோட்டையிலே
மங்கம்மா கதையச் சொல்லி சேர்த்தடிக்கையிலே

ஆடு வெட்டி நாங்க ஒரு பொங்கல் வைக்கிறோம்
ஆசையோட அதுக்குத்தானே இங்கே நிக்கிறோம்
ஆத்தா கட்டளை அத நான் தட்டல
அடிடா வேப்பில அவ மேலே

கறுப்பு கணக்கில நெருப்பு புடிக்குது
மனசு குளுருது பூப்போல
தாயொருத்தி துணை இருக்கா
தடுப்பதற்கு யார் இருக்கா வாங்க போகலாம்

மணி அடிக்குது மணி அடிக்குது மதுர கோட்டையிலே
மங்கம்மா கதையச் சொல்லி சேர்த்தடிக்கையிலே
சின்னக் குட்டி நாத்தனா அட சேலத்தானே கட்டுனா
சின்னக் குட்டி நாத்தனா சேலத்தானே கட்டுனா
எதிரிகள தாக்குனா எல்லாத்தையும் மாத்தினா

மணி அடிக்குது மணி அடிக்குது மதுர கோட்டையிலே
மங்கம்மா கதையச் சொல்லி சேர்த்தடிக்கையிலே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Michael Raj

Keep listening

More from this movie

  1. Kaalam Poranthiruchu காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே

    Sung by K. J. Yesudas

  2. Thenna Mara Thoppukkulla தென்ன மரத் தோப்புக்குள்ள

    Sung by Malaysia Vasudevan, Vani Jayaram

  3. Dora Mani Paththara தொர மணி பத்தர

    Sung by S. P. Balasubramaniam

  4. Mani Adikkudhu Mani மணி அடிக்குது மணி

    Sung by Malaysia Vasudevan

  5. Jothi Lingam ஜோதி லிங்கம்

    Sung by S. P. Sailaja