Mugathai Kaatti artwork

Song lyrics

Mugathai Kaatti

முகத்தைக் காட்டிக் காட்டி

4777 views

Singer · P. Susheela, T. M. Soundararajan

Lyrics · Kannadasan

The lyrics

முகத்தைக் காட்டிக் காட்டி
மூடிக்கொண்டது நியாயமா
முன்னாலே வந்து நின்றால் போதுமா
ஒன்று தந்தால்தான் கோபம் தீருமா
ஆஹா..ஓஹோ..ஊஹ¥ம்..ஊஹ¥ம்..

முகத்தைக் காட்டிக் காட்டி
மூடிக்கொண்டது நியாயமா
முன்னாலே வந்து நின்றால் போதுமா



கண்ணாரப் பார்த்து பார்த்துக்
கவிதை எழுதவாகையோடு சேர்த்து சேர்த்து
கதைகள் பேசவா
துள்ளாமல் துள்ளி நானும்
தாளம் போடவா
இல்லாத வார்த்தை சொல்லி
ராகம் பாடவா

முகத்தைக் காட்டிக் காட்டி
மூடிக்கொண்டது நியாயமா
முன்னாலே வந்து நின்றால் போதுமா


இலையில்லாத கொடியில் கூட
மலர்கள் தோன்றுமா
மலர்களோடு போட்டி போடக்
கனிகள் தோன்றுமா
பெண்ணைப் பார்த்த கண்ணுக்கென்ன
சொல்ல வேண்டுமா
பேசப் பேச ஆசையின்றி
வேறு தோன்றுமா


முகத்தைக் காட்டிக் காட்டி
மூடிக்கொண்டது நியாயமா
முன்னாலே வந்து நின்றால் போதுமா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Mugaraasi

Keep listening

More from this movie

  1. Enakkum Unakkumtham எனக்கும் உனக்கும்தான்

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  2. Enna Enna என்னென்ன எண்ணங்கள்

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  3. Mugathai Kaatti முகத்தைக் காட்டிக் காட்டி

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  4. Thanner தண்ணீர் எனும் கண்ணாடி

    Sung by P. Susheela

  5. Undaakki Vittavargal உண்டாக்கி விட்டவர்கள்

    Sung by T. M. Soundararajan