Noorandugal Nee Vaazhave artwork

Song lyrics

Noorandugal Nee Vaazhave

நூறாண்டுகள் நீ வாழவே

1668 views

Singer · Malasiya Vasudevan, Vani Jayaram

Lyrics · Muthulingam

The lyrics

ஆண் : நூறாண்டுகள் நீ வாழவே
என் நெஞ்சம் வாழ்த்துதே
விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே
விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே
உனக்காக நான் வாழுவேன்

பெண் : நூறாண்டுகள் நீ வாழவே
என் நெஞ்சம் வாழ்த்துதே
விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே
விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே
உனக்காக நான் வாழுவேன்

ஆண் : நூறாண்டுகள் நீ வாழவே
என் நெஞ்சம் வாழ்த்துதே

பெண் : பூந்தென்றல் காற்றும் பூபாள பாட்டும்
எப்போதும் உன் வாழ்வில் வீசும்
பூந்தென்றல் காற்றும் பூபாள பாட்டும்
எப்போதும் உன் வாழ்வில் வீசும்

ஆண் : நீ போகும் பாதை நிழலாடும் சோலை
பொன் மேகம் உனை வாழ்த்துமே
அது பூத்தூவி இசை பாடுமே...
அது பூத்தூவி இசை பாடுமே...

பெண் : நூறாண்டுகள் நீ வாழவே
என் நெஞ்சம் வாழ்த்துதே
ஆண் : விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே
உனக்காக நான் வாழுவேன்
பெண் : நூறாண்டுகள் நீ வாழவே
என் நெஞ்சம் வாழ்த்துதே

ஆண் : எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
எண்ணங்கள் ஈடேறும் அன்று
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
எண்ணங்கள் ஈடேறும் அன்று

பெண் : உனக்கான வேளை உருவாகும் நாளை
ராஜாங்கம் நீ ஆளலாம்
என்றும் அழியாத கதை ஆகலாம்
என்றும் அழியாத கதை ஆகலாம்

ஆண் : நூறாண்டுகள் நீ வாழவே
என் நெஞ்சம் வாழ்த்துதே
பெண் : விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே
உனக்காக நான் வாழுவேன்
இருவரும் : லாலா...லாலா..லாலாலாலா...லாலாலா...
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Manaivi Oru Manthiri

Keep listening

More from this movie

  1. Kadhu Koduthu Ketten காது கொடுத்து கேட்டேன்

    Sung by Vivek Sarathy, Sakthi Shanmugam, Dr. S. G. Sagari, Ranjani, K. Prabhakaran, Kalyani, Bharathy

  2. Bajanai Seiyalam Vanga இரும்பு பெட்டியிலே இருக்கின்ற

    Sung by Malasiya Vasudevan

  3. Manaivi Oru Mandhiri மனைவி ஒரு மந்திரி

    Sung by S. P. Balasubramaniam

  4. Nee Paakkama Poriye Idhu நீ பாக்காம போறியே

    Sung by S. P. Balasubramaniam, Uma Ramanan

  5. Noorandugal Nee Vaazhave நூறாண்டுகள் நீ வாழவே

    Sung by Malasiya Vasudevan, Vani Jayaram