Unnai Nambi
Song lyrics
Unnai Nambi
உன்னை நம்பி
1 view
Singer · Shweta Mohan
Lyrics · Ilaiyaraaja
The lyrics
உன்னை நம்பி வந்த என்னை
என்ன செய்ய உத்தேசம்...
அன்பிருந்தால் வாழ்க்கை கொடு
இல்லை என்றால் சொல்லிவிடு
உன்னருகாமை எனக்கு இனிதாகும்
நீ மறுத்தால் ஏதும் இல்லை
நெஞ்சமெல்லாம் நீதான்
தஞ்சம் என்றால் சொல்வேன்
உன்னை நம்பி வந்த என்னை
என்ன செய்ய உத்தேசம்...
நெஞ்சில் உள்ள அன்பை எல்லாம்
உன்னிடத்தில் தந்த பின்னே
தந்த அன்பை தந்துவிட்டால்
நான் வந்தவழி சென்றிடுவேன்
உனது காலடி போதுமே
உதறி விடுவதும் ஏனடா
உன் அன்பின் ஆழம் எல்லாம்
நானறிவேன் என்னிடத்தில் மறைப்பது
கொஞ்சம் கூட நியாயம் இல்லை
எங்கு எங்கு சென்று வந்தோம்
நாம் என்ன என்ன செய்திருந்தோம்
கொஞ்சமேனும் நீ நினைத்தால்
என்னை தள்ளி வைக்க ஆகிடுமோ
தாய் அன்பை நீ அறிவாயா
அதை தாயாய் தந்தது நானடா
மறவாதே அதை நினைப்பாயே
வந்துவிடு என்னுயிரே அன்பைத் தந்து
கட்டிக்கொள்ளு கட்டிக்கொள்ளு
உன்னை நம்பி வந்த என்னை
என்ன செய்ய உத்தேசம்...
அன்பிருந்தால் வாழ்க்கை கொடு
இல்லை என்றால் சொல்லிவிடு
உன்னருகாமை எனக்கு இனிதாகும்
நீ மறுத்தால் ஏதும் இல்லை
நெஞ்சமெல்லாம் நீதான்
தஞ்சம் என்றால் சொல்வேன்
உன்னை நம்பி வந்த என்னை
என்ன செய்ய உத்தேசம்...
என்ன செய்ய உத்தேசம்...
அன்பிருந்தால் வாழ்க்கை கொடு
இல்லை என்றால் சொல்லிவிடு
உன்னருகாமை எனக்கு இனிதாகும்
நீ மறுத்தால் ஏதும் இல்லை
நெஞ்சமெல்லாம் நீதான்
தஞ்சம் என்றால் சொல்வேன்
உன்னை நம்பி வந்த என்னை
என்ன செய்ய உத்தேசம்...
நெஞ்சில் உள்ள அன்பை எல்லாம்
உன்னிடத்தில் தந்த பின்னே
தந்த அன்பை தந்துவிட்டால்
நான் வந்தவழி சென்றிடுவேன்
உனது காலடி போதுமே
உதறி விடுவதும் ஏனடா
உன் அன்பின் ஆழம் எல்லாம்
நானறிவேன் என்னிடத்தில் மறைப்பது
கொஞ்சம் கூட நியாயம் இல்லை
எங்கு எங்கு சென்று வந்தோம்
நாம் என்ன என்ன செய்திருந்தோம்
கொஞ்சமேனும் நீ நினைத்தால்
என்னை தள்ளி வைக்க ஆகிடுமோ
தாய் அன்பை நீ அறிவாயா
அதை தாயாய் தந்தது நானடா
மறவாதே அதை நினைப்பாயே
வந்துவிடு என்னுயிரே அன்பைத் தந்து
கட்டிக்கொள்ளு கட்டிக்கொள்ளு
உன்னை நம்பி வந்த என்னை
என்ன செய்ய உத்தேசம்...
அன்பிருந்தால் வாழ்க்கை கொடு
இல்லை என்றால் சொல்லிவிடு
உன்னருகாமை எனக்கு இனிதாகும்
நீ மறுத்தால் ஏதும் இல்லை
நெஞ்சமெல்லாம் நீதான்
தஞ்சம் என்றால் சொல்வேன்
உன்னை நம்பி வந்த என்னை
என்ன செய்ய உத்தேசம்...
Unnai nambi vandha ennai
Enna seyya utthesam...
Anbirundhaal vaazhkai kodu
Illai endraal sollividu
Unnarugaamai enakku inidhaagum
Nee marutthaal aedhum illai
Nenjamellaam needhaan
Thanjam endraal solvaen
Unnai nambi vandha ennai
Enna seyya utthesam...
Nenjil ulla anbai ellaam
Unnidathil thandha pinnae
Thandha anbai thandhuvittaal
Naan vandhavazhi sendriduvaen
Unadhu kaaladi podhumae
Udhari viduvadhum aenadaa
Un anbin aazham ellaam
Naanarivaen ennidathil maraippadhu
Konjam kooda niyaayam illai
Engu engu sendru vandhom
Naam enna enna seydhirundhom
Konjammaenum nee ninaitthaal
Ennai thalli vaikka aagidumo
Thaai anbai nee arivaayaa
Adhai thaayaai thandhadhu naanadaa
Maravaadhae adhai ninaippaayae
Vandhuvidu ennuyirae anbaith thandhu
Kattikkollu kattikkollu
Unnai nambi vandha ennai
Enna seyya utthesam...
Anbirundhaal vaazhkai kodu
Illai endraal sollividu
Unnarugaamai enakku inidhaagum
Nee marutthaal aedhum illai
Nenjamellaam needhaan
Thanjam endraal solvaen
Unnai nambi vandha ennai
Enna seyya utthesam...
Enna seyya utthesam...
Anbirundhaal vaazhkai kodu
Illai endraal sollividu
Unnarugaamai enakku inidhaagum
Nee marutthaal aedhum illai
Nenjamellaam needhaan
Thanjam endraal solvaen
Unnai nambi vandha ennai
Enna seyya utthesam...
Nenjil ulla anbai ellaam
Unnidathil thandha pinnae
Thandha anbai thandhuvittaal
Naan vandhavazhi sendriduvaen
Unadhu kaaladi podhumae
Udhari viduvadhum aenadaa
Un anbin aazham ellaam
Naanarivaen ennidathil maraippadhu
Konjam kooda niyaayam illai
Engu engu sendru vandhom
Naam enna enna seydhirundhom
Konjammaenum nee ninaitthaal
Ennai thalli vaikka aagidumo
Thaai anbai nee arivaayaa
Adhai thaayaai thandhadhu naanadaa
Maravaadhae adhai ninaippaayae
Vandhuvidu ennuyirae anbaith thandhu
Kattikkollu kattikkollu
Unnai nambi vandha ennai
Enna seyya utthesam...
Anbirundhaal vaazhkai kodu
Illai endraal sollividu
Unnarugaamai enakku inidhaagum
Nee marutthaal aedhum illai
Nenjamellaam needhaan
Thanjam endraal solvaen
Unnai nambi vandha ennai
Enna seyya utthesam...
Keep listening
More from this movie
-
Unnai Nambi உன்னை நம்பி
Sung by Shweta Mohan
-
Sarkarey Solliruchu சர்க்காரே சொல்லிருச்சு
Sung by S. P. Charan, Mukesh Mohamed
-
Pandi Muni Kekkudhu பாண்டி முனி கேக்குது
Sung by Ilaiyaraaja