Song lyrics
Taxi Taxi
டாக்ஸி டாக்ஸி
55281 views
Singer · Blaaze, Benny Dayal, Javed Ali
The lyrics
குழு: நம் மமமமமமமமமம மாமாமா
ஆஆ ஏஏ
ஆண்: நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி
நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி
Once upon a time when we were riding real easy
Only we used our new Maruthi
Look up on the sides when a citi girl pass by
Bale bale you say bye bye bye
குழு: ம்ம் சே பலே பலே
ம்ம் சே ஓலே ஓலே
ம்ம் சே ஓலே ஓலே
ஷாவா
ம்ம் சே பலே பலே
ம்ம் சே ஓலே ஓலே
ம்ம் சே ஓலே ஓலே
ஷாவா
ம்ம் சே பலே பலே
ம்ம் சே ஓலே ஓலே
ம்ம் சே ஓலே ஓலே
ஷாவா
ம்ம் சே பலே பலே
ம்ம் சே ஓலே ஓலே
ம்ம் சே ஓலே ஓலே
ஷாவா
ஆண்: ராசி ராசி.. நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
டாக்ஸி டாக்ஸி... நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி
ராசி ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
டாக்ஸி டாக்ஸி... நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி
நீ நீ நீ நீ இல்லையேல் நான் நான் நான் எங்கு போவது
தோள் சாய தோள் இல்லையேல் என் வாழ்க்கை என்னாவது
ராசி ராசி.. நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
டாக்ஸி டாக்ஸி.. நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி
பெண்: ஊலா ஊலா
ஆண்: நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி..
பெண்: ஊலா ஊலா
ஆண்: யோசி யோசி யோசி யோசி
(இசை...)
ஆண்: Weve gonna a smile coz we have a journey
Dinner with a lady in a red saree
Shout out loud, say youre so sweet
Weve gonna a smile coz we have a journey
Dinner with a lady in a red saree
பெண்: ஊலா ஊலா
ஆண்: என் தவறை நீ மறைத்தாய்
எனக்காய் அர்ச்சனை வாங்கினாய்
உன் தோள்கள் ஏணியைப் போல்
ஏறி மிதித்தேன் தாங்கினாய்
எழும் போது கை தந்து
அழும் போது கடன் தந்து
இளைப்பாற மடி தந்து
எனக்கென வாழ்வது நீ தானே
ராசி ராசி.. நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
டாக்ஸி டாக்ஸி.. நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி
(இசை...)
பெண்: Il faut que je me dpche parce quon mattend Chennai
Il faut que je me dpche parce quon mattend Chennai
Il faut que jaille prendre le Taxi, prendre le Taxi Paris
Il faut que jaille prendre le Taxi, prendre le Taxi Paris
ஆண்: தில்லானா தில்லானா திமிரு பிடிச்ச தில்லானா
அன்பா நான் அன்பா நான் அடங்கமாட்டேன் ஹீரோ நான்
கள்ளத்தனம் தெரியாது
காதலியே கிடையாது
ஆண்: கஞ்சத்தனம் தெரியாது
கஞ்சாவே கிடையாது
நல்ல பழம் கிடையாது
ஞானப் பழம் கிடையாது
என் உயிர் நண்பன் நீ தானே
ராசி ராசி.. நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
டாக்ஸி டாக்ஸி.. நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி
நீயே நீயே நீயே நீயே இல்லையேல்
நா நா நா நா நா நா எங்கு போவது
தோள் சாய தோள் இல்லையேல் என் வாழ்க்கை
என்னாவது என்னாவது என்னாவது
குழு: Taxi Taxi.. Awesome taxi
Taxi Taxi Raasi Raasi rap ae jaasthi
Taxi Taxi heyuh hey..ah..hahhah..
Taxi Taxi Make a wave Make a sound
Taxi Taxi kumbakumengum city city
Thinam thinam pengal try and catch me
Rude boys naangal king of the streets
Riding together every body follow me
Look over the side when ya see u when u pass by
Friend thavira friends thavira stay with me all at the time
Rolling through the streets.. they must they must ask why?
We be so happy and we know that we are nice guys
ம்ம் சே பலே பலே ம்ம் சே ஒலே ஒலே
ம்ம் சே ஒலே ஒலே ஷாவா
ம்ம் சே பலே பலே
ம்ம் சே ஒலே ஒலே

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Taxi Taxi டாக்ஸி டாக்ஸி
Sung by Blaaze, Benny Dayal, Javed Ali
-
I miss you miss you da I miss you miss you da
Sung by Chinmayee, Indai Haza
-
Naan Epothu நான் எப்போது
Sung by Reena Bhardwaj
-
Marudaani Marudaani மருதாணி மருதாணி
Sung by A. R. Rahman, Madhushree
-
Elay Neram ஏலே நேரம் வந்துடுச்சு
Sung by Krish, Naresh Iyer
-
Chinnamma சின்னம்மா சிலகம்மா
Sung by Benny Dayal, Chinmayi