Veppam artwork

Song lyrics

Veppam

வெப்பம்

8741 views

Singer · Joshua Sridhar, Naresh Iyer

Lyrics · Na. Muthukumar

The lyrics

வெப்பம்..
நெருப்பிலும் வரும் வெப்பம்..
நீரிலும் வரும் வெப்பம்..
காற்றிலும் வரும் வெப்பம் ..
புதிதானதிது …

ரத்தம் கொதிக்கையில் வெப்பம் அழைக்கலாம்
வெப்பம் அழைக்கையில் குற்றம் நடக்கலாம்
குற்றம் நடக்கையில் தர்மம் மறக்கலாம்
தர்மம் மறக்கையில் வெப்பம் துரத்தலாம்
வெப்பம் துரத்தினால் வாழ்கை நடுங்காலம்
வாழ்கை நடுங்கினால் நெஞ்சம் கலங்கலாம்
நெஞ்சம் கலங்கினால் நியாயம் புரியலாம்
நியாயம் புரிகையில் வெப்பம் கொதிக்கலாம்

வெப்பம்..
நெருப்பிலும் வரும் வெப்பம்..
நீரிலும் வரும் வெப்பம் ..
காற்றிலும் வரும் வெப்பம் ..
புதிதானதிது…

ரத்தம் கொதிக்கையில் வெப்பம் அழைக்கலாம்
வெப்பம் அழைக்கையில் குற்றம் நடக்கலாம்
குற்றம் நடக்கையில் தர்மம் மறக்கலாம்
தர்மம் மறக்கையில் வெப்பம் துரத்தலாம்
வெப்பம் துரத்தினால் வாழ்கை நடுங்காலம்
வாழ்கை நடுங்கினால் நெஞ்சம் கலங்கலாம்
நெஞ்சம் கலங்கினால் நியாயம் புரியலாம்
நியாயம் புரிகையில் வெப்பம் கொதிக்கலாம்

வெப்பம்..
நெருப்பிலும் வரும் வெப்பம்..
நீரிலும் வரும் வெப்பம் ..
காற்றிலும் வரும் வெப்பம் ..
புதிதானதிது…

ரத்தம் கொதிக்கையில் வெப்பம் அழைக்கலாம்
வெப்பம் அழைக்கையில் குற்றம் நடக்கலாம்
குற்றம் நடக்கையில் தர்மம் மறக்கலாம்
தர்மம் மறக்கையில் வெப்பம் துரத்தலாம்

வெப்பம்..
நெருப்பிலும் வரும் வெப்பம்..
நீரிலும் வரும் வெப்பம் ..
காற்றிலும் வரும் வெப்பம் ..
புதிதானதிது…
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Veppam

Keep listening

More from this movie

  1. Kaatril Eeram காற்றில் ஈரம்

    Sung by Karthik, Sricharan

  2. Mazhai Varum மழை வரும் அறிகுறி

    Sung by Naresh Iyer, Suzanne D'Mello

  3. Oru thevathai ஒரு தேவதை

    Sung by Clinton Cerejo, Swetha Mohan

  4. Veppam வெப்பம்

    Sung by Joshua Sridhar, Naresh Iyer

  5. Minnala Pudikkira Vayasithu மின்னல புடிக்கிற வயசிது

    Sung by Benny Dayal

  6. Rani Naan Maharani ராணி நான் மகராணி

    Sung by Apoorva Arora