Vettu Pottu artwork

Song lyrics

Vettu Pottu

வேட்ட போட்டு

15239 views

Singer · Shankar Mahadevan

Lyrics · Vivek

The lyrics

வேட்ட போட்டு கொண்டாடுடா 
இவன் நம்மாலுடா 
விசில் பத்தாதுடா 
கிரீடம் ஆச்சி முண்டாசுடா 
இவன் நின்ன இடமே பட்டாசுடா போடே! 
 
பட்டி தொட்டி செல்லமாக 
எங்கவீட்டு பிள்ளை இவன் எட்டிப்பார்க்குறான் 
உச்சி தொட்டுப்பார்க்குறான் 
வண்டிக்கட்டு சண்டையின்னு முன்ன வந்து நின்னவன 
தட்டி தூக்குறான் முட்டி முட்டி பேக்குறான் 
தொட்டு அடிச்சா…………. பொறி பறக்கும் 
எட்டு திசையும்……… கொடி பறக்கும்  
 
ஏ வந்த வழிய மறப்பதில்ல 
போற வழிய மதிக்கும் புள்ள 
வஞ்சகம் இல்ல மனசுக்குள்ள  
முறையா சரியா இருப்பவர்கள்  
பச்ச மண்ணுடா உருவத்துல வஞ்சனையில்ல  
வம்புத்தும்புன்னா அடிச்சி நொறுக்கு 
ஃபினிசிங் சரியா கொடுப்பான் 
வேணான்டா அக்கப்போரு 
நீ தள்ளி நிக்கப்பாரு 
முடிஞ்சா கை வச்சிப்பாருடா…… 
இவன் போன பக்கம்பாரு 
உள்ளுரு தாண்டிக்கூட 
இவன் பேரு நிக்கும் பாருடா 
தொட்டு அடிச்சா…… ம் பொறிப்பறக்கும் 
எட்டுத்திசையும்………… கொடிப்பறக்கும் 
ஹேய் வேட்டப்போட்டு வேட்டப்போட்டு  
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kodi

Keep listening

More from this movie

  1. Ariraro ​ஆரிரரோ ஆரிரரோ

    Sung by K. S. Chithra

  2. Ei Suzhali ஹே சொழலி

    Sung by Vijaynarain

  3. Kodi Parakkudha கொடி கொடி

    Sung by Dhanush, Arunraja Kamaraj

  4. Sirukki Vaasam கெரங்கிப்போனேன்

    Sung by Swetha Mohan, Anand Aravindakshan,

  5. Vettu Pottu வேட்ட போட்டு

    Sung by Shankar Mahadevan