Pondatti Oru Pathi artwork

Song lyrics

Pondatti Oru Pathi

பொண்டாட்டி ஒரு பாதி

2976 views

Singer · Malaysia Vasudevan

Lyrics · Idhaya Chandran

The lyrics

பொண்டாட்டி ஒரு பாதி புள்ளைங்க மறு பாதி
சந்தோஷம் தடுமாறுதே
சம்சாரம் பெருசாகி சொந்தங்கள் வரும்போது
தன்மானம் பறி போகுதே சன்யாசம் உருவாகுதே

பாலூட்டி வளர்த்தாலும் சீராட்டி பார்த்தாலும்
புள்ளைங்க பாம்புதான் சாமி
கொத்தாம போகுமா ஏமி
(ஏழு குண்டல வாடா மீரே செப்பண்டி)

துட்டோட எல்லாம் போயாச்சு
துண்டோட நானும் நின்னாச்சு
அடியோட அடிச்சிட்டான் மொட்டை
அங்கங்கே தெரியுதே சொட்டை...(பொண்டாட்டி)

பூ வாங்கி குடுத்தாலும்
அல்வாவா குவிச்சாலும்
அம்மாக்கள் புள்ளப் பக்கம்தான்
அப்பாக்கள் ரோட்டுப் பக்கம்தான்

பொண்டாட்டியால நான்தானே
திண்டாடி தேவதாசானேன்
கெட்டதும் புத்தி வந்தாச்சு
இப்போ நான் புத்தன் ஆயாச்சு

புத்தம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி......
சங்கர சங்கர சம்போ
காமாட்சி போயாச்சு இப்போ நான் அம்போ
சங்கர சங்கர சம்போ....

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Varavu Nalla Uravu

Keep listening

More from this movie

  1. Pondatti Oru Pathi பொண்டாட்டி ஒரு பாதி

    Sung by Malaysia Vasudevan

  2. Santhoshame Ullasame சந்தோஷமே உல்லாசமே

    Sung by Vani Jayaram

  3. Thanneeril Thalladum தண்ணீரில் தள்ளாடும்

    Sung by K. J. Yesudas