Zero Balance Hero

Song lyrics

Zero Balance Hero

Zero Balance Hero

1562 views

Singer · Sean Roldan

Lyrics · Vaisagh

The lyrics

மானம் பறக்குது ஞானம் பொறக்குது
வாழ்க்கை சறுக்குனா ஊரே சிரிக்குது
மானம் பறக்குது ஞானம் பொறக்குது
வாழ்க்கை சறுக்குனா ஊரே சிரிக்குது

சத்தம் வராம அழுதுக்கோ
மொக்க பண்ணாலும் சிரிச்சுக்கோ
ரத்தம் வந்தாலும் தொடச்சிக்கோ
நல்லா இருக்க மாறி நடிச்சுக்கோ

சத்தம் வராம அழுதுக்கோ
மொக்க பண்ணாலும் சிரிச்சுக்கோ
ரத்தம் வந்தாலும் தொடச்சிக்கோ
நல்லா இருக்க மாறி நடிச்சுக்கோ

அண்ணன் இப்போ அண்ணன் இப்போ
அண்ணன் இப்போ ஜீரோ பேலன்ஸ் ஹீரோ
அண்ணன் இப்போ அண்ணன் இப்போ
அண்ணன் இப்போ அண்ணன் இப்போ
அண்ணன் இப்போ அண்ணன் இப்போ
ஜீரோ பேலன்ஸ் ஹீரோ

பொறியில மாட்டின எலி மாறி
நான் ஓடுறேன் இப்போ தடம் மாறி
Help-க்கு கூப்டான் கரு மாறி
But அவளும் சொல்லிட்டா I Am Sorry

கஷ்டத்துக்கு குறை இல்ல
கட்டம் ஏதோ சரி இல்ல
நல்லவன்னு பேர் எடுத்து
ஒண்ணுத்துக்கும் பயன் இல்ல

எல்லாம் கடந்து போகணுமா
அட பிணமா நானும் வாழணுமா
ஒரு நாள் எல்லாம் மாறிடுமா
அதுக்குள்ள உசுரும் போயிடுமா

அண்ணன் இப்போ அண்ணன் இப்போ
அண்ணன் இப்போ ஜீரோ பேலன்ஸ் ஹீரோ
அண்ணன் இப்போ அண்ணன் இப்போ
அண்ணன் இப்போ அண்ணன் இப்போ
அண்ணன் இப்போ அண்ணன் இப்போ
ஜீரோ பேலன்ஸ் ஹீரோ

கால் மேல கால் போட்டு
வாழணும்னு ஆசைய இல்ல
நல்லதுக்கும் கெட்டதுக்கும்
போக வர காசு இல்ல

கஷ்டத்த நான் சொல்ல வந்தா
கேக்க ஒரு நாதி இல்ல
கொஞ்ச நேரம் கேட்டவனும்
ஓடிட்டானே பாதியில

கஷ்டப்பட்டு படிச்சு
காலேஜ் எல்லாம் முடிச்சு
வேலை தேடி சலிச்சு
நிம்மதிய தொலச்சு

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
உள்ள வெறுப்பானாலும் சிரிக்கணுமே
கடவுளும் கண்ண தொறக்கணுமே
இதுக்கெல்லாம் ஒரு வழி பொறக்கணுமே

அண்ணன் இப்போ அண்ணன் இப்போ
தண்ணி குட்றா..
அண்ணன் இப்போ ஜீரோ பேலன்ஸ் ஹீரோ
அண்ணன் இப்போ அண்ணன் இப்போ
அண்ணன் இப்போ அண்ணன் இப்போ
அண்ணன் இப்போ அண்ணன் இப்போ
ஜீரோ பேலன்ஸ் ஹீரோ
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kudumbasthan

Keep listening

More from this movie

  1. Kaathu Namma Pakkam காத்து நம்ம பக்கம்

  2. Kanna Kattikittu கண்ண கட்டிக்கிட்டு

    Sung by G. V. Prakash Kumar

  3. Zero Balance Hero Zero Balance Hero

    Sung by Sean Roldan