Dhagudu Dhattham artwork

Song lyrics

Dhagudu Dhattham

தகிடு தத்தோம் செய்

11494 views

Singer · Kamal Haasan

Lyrics · Kamal Haasan

The lyrics

போனா போகுதுன்னு விட்டீன்னா
கேனைனு ஆப்பு வப்பான்டா
தானா தேடிப் போயி நின்னீன்னா
வேணுன்னு காக்க வப்பான்டா

சாம தான வேத தண்டம் நாலும் தோத்துப் போகும்போது
தகிடு தத்தோம் செய் தகிடு தத்தோம்
தகிடு தத்தோம் செய் தகிடு தத்தோம் 
சாம தான வேத தண்டம் நாளும் தோத்துப் போகும்போது
தகிடு தத்தோம் செய் தகிடு தத்தோம்
தகிடு தத்தோம் செய் தகிடு தத்தோம்

ஏய் பணக்காரா... கோடி தொட்டா
சாமிக்கின்னும் தானம் பண்ணுற
அடே பணக்காரா... கீரை வாங்க
காரில் போயி பேரம் பண்ணுற
தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடாகூடம்
எப்போதும் இல்லை காலம் மாறும் நியாயம் வெல்லும்

சாம தான வேத தண்டம் நாலும் தோத்துப் போகும்போது
தகிடு தத்தோம் செய் தகிடு தத்தோம்
தகிடு தத்தோம் செய் தகிடு தத்தோம் 

போனா போகுதுன்னு விட்டீன்னா
கேனைனு ஆப்பு வப்பான்டா
தானா தேடிப் போயி நின்னீன்னா
வேணுன்னு காக்க வப்பான்டா



ஹேய் நல்லவன்னு யாரச் சொல்ல
கெட்டவன்னு யாரச் சொல்ல
நல்லவன கெட்டவனா மாத்துறவன்தான் கெட்டவனோ
ஆட்டோமேடிக் வாட்சுபோல ஓடுகிற வாழ்க்கையிது
ஆட்டுறத நிறுத்திப்புட்டா நடுநிசியில நின்னுடுண்டோய்
டே...ய் என் நண்பா...
வாழ்க்கை என்பது வருசக்கடைசி பரீட்சைப் போலடா
கே...ள்... புது வெண்பா....
உன் கண்ணில் தூவ கற்ற கைமண் வேலைக்காகுதுடா

சாம தான...



ஹோ... மல்லுக்கட்டி மல்லுக்கட்டி மாளாமப் போனதென்ன
பில்லுக்கட்டு காசுக்காக எட்டுக்கட்டி சொல்லுறன்டா
கண்ணுக்கெட்டுப் போனதுன்னா சூரியனக் கும்புடுவான்
சத்தியத்த கலவை செய்ய சாக்கடையத் தேடிடுவான்
பே...ரன்பே.. நீ தாரவாத்து வேற ஆளு கையில் சேத்துட்டேய்
காமன்.. அம்பே.. நீ குறியமாத்தி வேற நெஞ்சில் குத்த வச்சிட்டேய்

சாம தான ...

போ...டா.. தேய்ஞ்சு வேலை செஞ்சாலும்
ஒரு பைசா கூட்டித் தந்தானா..
மாடா உழைச்சி தேஞ்சு நின்னாலும்
வயிறாற சோறு வச்சானா..
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Manmadan Ambu

Keep listening

More from this movie

  1. Dhagudu Dhattham தகிடு தத்தோம் செய்

    Sung by Kamal Haasan

  2. Kamal Kavidhai கண்ணோடு கண்ணை

    Sung by Kamal Haasan, Trisha Krishnan

  3. Manmadan Ambu மன்மதன் அம்பு

    Sung by Devi Sri Prasad

  4. Neela Vaanam நீல வானம் நீயும் நானும்

    Sung by Kamal Haasan, Priya Himesh

  5. Oyyale ஒய்ய ஒய்ய ஒய்யால

    Sung by Mukesh, Suchitra

  6. Who is The Hero ஹுஸ் த ஹீரோ ஹுஸ்

    Sung by Andrea Jeremiah