Song lyrics
Sathi Ennum Kodumai
சாதி என்னும் கொடுமை
4087 views
Singer · Ilaiyaraaja
Lyrics · Ilaiyaraaja
The lyrics
சாதி என்னும் கொடுமை இந்த
நாட்டை என்று விடுமோ
வீதிக்கு வீதி வந்து
பேதை உயிர் கொண்டு செல்லுமோ
ஆதியில் இல்லாத சாதியும்
பாதியில் வந்ததென்ன தொல்லையே
சாதி என்னும் பேயை ஓட்டிடும்
சத்தியப் பூசாரி இங்கில்லையே..(சாதி)
உன்னையும் என்னையும் பெற்றது
அன்னை தந்தை சாதி அல்ல
உண்ண உறங்கிட காப்பது
மண் மகளே சாதி அல்ல
நன்மையும் உண்மையும்
நித்தமும் சாகுது சாதியினால்
அன்பு பண்பு எனும் நற்குணம்
வேகுது சாதியினால்
காற்று என்னும் சாதி
தீ என்னும் சாதியை தீண்டாவிடில்
நிலம் என்னும் சாதியும்
நீர் என்னும் சாதியை தீண்டாவிடில்
நீயும் நானும் இல்லை
மண்ணில் உயிரும் இல்லை ஞானப் பெண்ணே..(சாதி)
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Ini Naalum Thirunalthan இனி நாளும் திருநாள்தான்
Sung by Arunmozhi, Ilayaraja, Surender
-
Endha Paavi எந்தப் பாவி கண்ணு பட்டு
Sung by Surendra
-
Yele Azhagamma எதுத்த வீட்டு ஜோடியப் போல்
Sung by Arun Mozhi, K. S. Chithra
-
Ola Kudisaiyile Naan ஓலக் குடிசையிலே நான்
Sung by Biju Narayanan, Bhavatharini
-
Kattalaki pottalaki கட்டழகி பொட்டழகி
Sung by Devi
-
Sathi Ennum Kodumai சாதி என்னும் கொடுமை
Sung by Ilaiyaraaja
-
Tirunelveli Seemaiyile திருநெல்வேலி சீமையிலே