Mannana Poranthavuga

Song lyrics

Mannana Poranthavuga

மன்னனா பொரந்தவுக

3455 views

Singer · Pushpavanam Kuppusamy

The lyrics

மன்னனா பொரந்தவுக மண்ணெண்ணைக்கு நிக்குறாக
அரசனா பொரந்தவுக அரிசிக்காக நிக்குறாக
மன்னனா பொரந்தவுக மண்ணெண்ணைக்கு நிக்குறாக
அரசனா பொரந்தவுக அரிசிக்காக நிக்குறாக
அரிசி பருப்ப அரைகுறையா நிறுப்பானே
அவன் மந்திரம் போட்டு மண்ணெண்ணை அளவ கொரைப்பானே
அரிசி பருப்ப அரைகுறையா நிறுப்பானே
அவன் மந்திரம் போட்டு மண்ணெண்ணை அளவ கொரைப்பானே
 லிட்டருக்கு ஐநூறு வீடு வந்து சேராது
ரேசணுல கோளாறு கேட்பது யாரு

 சோதனைக்கு மந்திரி வந்தா ரேசன் கடை ரெண்டு படும்
மந்திரிக்கு சோதனை வந்தா எங்க போயி கொண்டு விடும்
சாதனையின் பட்டியல் மட்டும் கொறையாது
எங்க வேதனைய லிஸ்ட்டு போட முடியாது
சாதனையின் பட்டியல் மட்டும் கொறையாது
ஏழை எங்க வேதனைய லிஸ்ட்டு போட முடியாது
 சட்டம் போடும் சர்க்காரு ஊரு வந்து சேராது
மானங்கெட்ட நம்மூரு கேட்பது யாரு
சட்டம் போடும் சர்க்காரு ஊரு வந்து சேராது
மானங்கெட்ட நம்மூரு கேட்பது யாரு
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Desiya Geetham

Keep listening

More from this movie

  1. Ladies Special லேடிஸ் ஸ்பெஷல்

    Sung by Sujatha

  2. En Kanavinai என் கனவினை

    Sung by Hariharan

  3. Desiyageetham தேசியகீதம்

    Sung by K. J. Yesudas

  4. Naan Vaakkapattu நான் வாக்கப்பட்டு

    Sung by Sujatha

  5. Mannana Poranthavuga மன்னனா பொரந்தவுக

    Sung by Pushpavanam Kuppusamy

  6. Appan Veettu அப்பன் வீட்டு

    Sung by Pushpavanam Kuppusamy

  7. Nanba Nanba நண்பா நண்பா

    Sung by Ilaiyaraaja

  8. Annal Gandhi அண்ணல் காந்தி

    Sung by Ilaiyaraaja