Song lyrics
Eswara Vaanum
ஈஸ்வரா வானும்
19470 views
Singer · Udit Narayan
The lyrics
ஈஸ்வரா வானும் மண்ணும் ஹென்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா

ஈஸ்வரா நீரும் நெருப்பும் ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா
மயிலையிலே கபாலீஸ்வரா கயிலையிலே பரமேஸ்வரா

புதிய மேகங்கள் மழையாய் பொழிந்தன ஈஸ்வரா
முள்ளின் நுனிகளும் மலர்களாய் பூத்தன ஈஸ்வரா
ஜாலிதான் சகோதரா சண்டை இனி லேதுரா..
(ஈஸ்வரா..)
கிளியின் சிறகு கடன் கேட்கலாம்.. தப்பில்லே
க்ளிண்டன் வீட்டில் பெண் கேட்கலாம்.. தப்பில்லே
நீல வானத்தை துவைக்கலாம்.. தப்பில்லே
நிலவை பூமிக்குள் இழுக்கலாம்.. தப்பில்லே
கோட்டை தேவையில்லை ஆனாலும் கூட்டணி வைத்திருப்போம்
செண்ட்ரல் கவிழ்ந்தாலும் அப்போதும் சினேகம் வளர்த்திருப்போம்
ஜாலிதான் சகோதரா சண்டை இனி லேதுரா
(ஈஸ்வரா..)
காதல் சங்கம் ஒன்று அமைக்கலாம்.. தப்பில்லே
காமன் ரதியை மெம்பர் ஆக்கலாம்.. தப்பில்லே
பிரியமான பெண்ணை ரசிக்கலாம்.. தப்பில்லே
புத்தகம் பாடம் கொஞ்சம் மூடலாம்.. தப்பில்லே
மாடர்ன் உலகத்திலே எல்லாமே மாறிப் போகட்டுமே
நட்பின் கற்பு மட்டும் என்னாலும் மாறாதிருக்கட்டுமே

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Eswara Vaanum ஈஸ்வரா வானும்
Sung by Udit Narayan
-
Kanave Kalayathey கனவே கலையாதே
Sung by Unnikrishnan, Chithra
-
Santha O Santha சந்தா ஒ சந்தா
Sung by Harini
-
Chinna Chinna Kiliye சின்ன சின்ன கிளியே
Sung by Hariharan, Anuradha Sriram
-
Salomia சலோமியா
Sung by Deva