Senthamizh Naatu Thamizhachiye artwork

Song lyrics

Senthamizh Naatu Thamizhachiye

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே

32088 views

Singer · Shahul Hameed

Lyrics · Vairamuthu

The lyrics

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே

நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே
கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே

எலந்த காட்டில் பொறந்தவ தானே லண்டன் மாடல் நாடி எதுக்கு
காஞ்சிபுரங்கள் ஜொலிகின்ற போது காத்து வாங்கும் உடை எதுக்கு

உடம்பு வேர்க்கும் உஷ்ண நாட்டில் உரசி பேசும் ஸ்டைல் எதுக்கு
டக்கர் குங்குமம் மணக்கும் நாட்டில் ஸ்டிக்கர் பொட்டு உனக்கு எதுக்கு

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே
நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே
கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே
நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே

கற்பு என்பது பிற்போக்கு இல்ல கவசம் என்றே தெரிஞ்சிக்கணும்
காற்றில் மிதக்கும் கார்குழல் பின்னி கனக பூக்கள் அணிந்சுகணும்
புரட்சி எங்கே மலர்ச்சி எங்கே புரிஞ்சி நீயும் நடந்துக்கணும்

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே
நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே
கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Vandicholai Chinraasu

Keep listening

More from this movie

  1. Senthamizh Naatu Thamizhachiye செந்தமிழ் நாட்டு தமிழச்சியே

    Sung by Shahul Hameed

  2. Barota Barota பரோட்டா பரோட்டா

    Sung by S. Janaki, S. P. Balasubramaniam

  3. Idhu Sugam எது சுகம் சுகம் அது

    Sung by S. P. Balasubramaniam, Vani Jayaram

  4. Kaatu Panamaram Pola காட்டுப் பனமரம்

    Sung by Swarnalatha, Malgudi Subha

  5. Chitthirai Nilavu சித்திரை நிலவு

    Sung by Minmini, Jayachandran