Chitha Kathi Pookale artwork

Song lyrics

Chitha Kathi Pookale

சித்தகத்தி பூக்களே

19364 views

Singer · S. P. Balasubrahmanyam, Chithra

Lyrics · R. V. Uthaya Kumar

The lyrics

பெண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே
அத்த மகனே அத்த மகனே சொத்து சுகம் யாவும்
நீதான் ஹோய்...

ஆண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே
அத்த மகளே அத்த மகளே சொத்து சுகம் யாவும்
நீதான் ஹோய்...

பெண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே

கோரஸ் : தும்..தும்..தும்...தும்...தும்..த...தும்
தும்..தும்..தும்...தும்...தும்..த...தும்
தும்..தும்..தும்...தும்...தும்..த...தும்
தும்..த...தும் .தும்..த...தும் .தும்..த...தும்

***

பெண் : நாள் பாத்து பாத்து ஆளான நாத்து
தோள் சேர தானே வீசும் பூங்க்காத்து

ஆண் : ஆனந்த கூத்து நானாட பாத்து
பூவோரம் தானே ஊறும் தேனூத்து

பெண் : நான் மாலை சூட நாள் பாரைய்யா
ஆதாரம் நீதான் வேறாரய்யா

ஆண் : பட்டிதொட்டி மேளம் கொட்டி முழங்க
தொட்டு விடு நாணம் விட்டு விலக

பெண் : திட்டமிட்டு வாழ வாரேன் மாமா
சட்டம் ஒண்ணு போடு..ஹோய்

ஆண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே

பெண் : அத்த மகனே அத்த மகனே சொத்து சுகம்
யாவும் நீதான் ஹோய்
சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே

ஆண் : அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே

***

ஆண் : ஆ ஆ ஆ ஆ...பூந்தேரில் ஏறி
ஏழேழு லோகம் ஊர்கோலமாக நாமும் போவோமா

பெண் : பாராளும் ஜோடி நாம் என்று பாடி
ஊராரும் நாளும் வாழ்த்த வாழ்வோமா

ஆண் : நீரின்றி வாழும் மீன் ஏதம்மா
நீ இன்றி நானும் வீண் தானம்மா

பெண் : பட்டு உடல் மீட்டு தொட்டு அணைக்க
தொட்டில் ஒண்ணு ஆடும் முத்து பிறக்க

ஆண் : கட்டிலறை பாடம் தாரேன் மானே
கட்டளையப் போடு..ஹோய்
சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே

பெண் : அத்த மகனே அத்த மகனே சொத்து சுகம்
யாவும் நீதான் ஹோய்
சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே

ஆண் : அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Rajakumaran

Keep listening

More from this movie

  1. Enavenru Sollva என்னவென்று சொல்வதம்மா

    Sung by S. P. Balasubrahmanyam

  2. Chinna Chinna சின்ன சின்ன சொல்லெடுத்து

    Sung by K. J. Yesudas, S. Janaki

  3. Chitha Kathi Pookale சித்தகத்தி பூக்களே

    Sung by S. P. Balasubrahmanyam, Chithra

  4. Kattele Kamban காட்டுலே கம்பங்க்காட்டுலே

    Sung by S. P. Balasubrahmanyam, S. Janaki