Song lyrics
Muthu Mazhaiye
முத்து மழையே
22695 views
Singer · Sagar, Sumangali
The lyrics
முத்து மழையே முத்து மழையே
மூக்கின் மேலே மூகுதியகு
வைர மழையே வைர மழையே .
காதில் வந்து தோடுகள் போடு
உச்சி விழுந்த நெற்றியில் ஆடி
நெற்றி கடந்த நீல்வழி ஓடி
செண்பக மார்பில் சடுகுடு பாடி
அனுவனுவகி முனு முனு செய்தாயே ..
நீ வரும் பூத்து நான் மறைவேனா
நீ வரும் பொது நான் மறைவேனா ..
விண்ணோடு மேல சத்தம் என்ன ..
மண்ணோடு சின்ன தூறல் என்ன ..
எங்கேதான் சென்றாயோ இப்போது வந்ததையோ
சொல்லாமல் வந்தது போல் நில்லாமல் போவாயோ
தப்பாமல் மீண்டும் சந்திபாயோ...
மூக்கின் மேலே மூகுதியகு
வைர மழையே வைர மழையே .
காதில் வந்து தோடுகள் போடு
உச்சி விழுந்த நெற்றியில் ஆடி
நெற்றி கடந்த நீல்வழி ஓடி
செண்பக மார்பில் சடுகுடு பாடி
அனுவனுவகி முனு முனு செய்தாயே ..
நீ வரும் பூத்து நான் மறைவேனா
நீ வரும் பொது நான் மறைவேனா ..
விண்ணோடு மேல சத்தம் என்ன ..
மண்ணோடு சின்ன தூறல் என்ன ..
எங்கேதான் சென்றாயோ இப்போது வந்ததையோ
சொல்லாமல் வந்தது போல் நில்லாமல் போவாயோ
தப்பாமல் மீண்டும் சந்திபாயோ...
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Mannile Mannile மண்ணிலே மண்ணிலே
Sung by Sumangali, S.P.B. Charan
-
Muthu Mazhaiye முத்து மழையே
Sung by Sagar, Sumangali
-
Nee Varumbodhu நீ வரும் போது
Sung by Chitra, Kalpana, Raqueeb Alam