Uyire En artwork

Song lyrics

Uyire En

உயிரே என் உயிரே

61668 views

Singer · Yuvan Shankar Raja

Lyrics · Na. Muthukumar

The lyrics

உயிரே என் உயிரே
உனக்காக நான் இருப்பேன்
உலகம் வந்தாலும்
உனக்காக நான் எதிர்ப்பேன்
கண்களில் சோகம் என்ன
காதலால் காவல் செய்வேன்
கண்மணி உன்னை தீண்டும்
காற்றுக்கும் வேலி செய்வேன்
ஆயிரம் தடை தாண்டியே
உன்னை பாதுகாப்பேன் நானே நானே

உயிரே என் உயிரே
உனக்காக நான் இருப்பேன்
உலகம் வந்தாலும்
உனக்காக நான் எதிர்ப்பேன்

பார்த்து தான் ரசிச்சேனே
பார்வையில அணைச்சேனே
உன் கூட தான் அட என் நாளும் இருப்பேனே
ஓ
தோழனா வருவேனே
தோள்களை தருவேனே
உன்னோட தான் நான் எப்போதும் தொடர்வேனே
ஆகாயமே சாய்ந்தாலும்
தூணாக என் காதல் தாங்குமே
பூகம்பமே வந்தால் என்ன
பூ போல நான் காப்பேண்
உயிரே என் உயிரே
உனக்காக நான் இருப்பேன்
உலகம் வந்தாலும்
உனக்காக நான் எதிர்ப்பேன்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Poojai

Keep listening

More from this movie

  1. Uyire En உயிரே என் உயிரே

    Sung by Yuvan Shankar Raja

  2. Soda Bottle சோடா பாட்டில்

    Sung by Yazin Nizar, Andony Dasan, Sathyan,

  3. Ippadiye Enga இப்படியே எங்க வேனா

    Sung by Rahul Nambiar, Mili Nair

  4. Verarum வேறாரும்

    Sung by Karthik, Pooja A. V.

  5. Devathayai தேவதையை

    Sung by Nivas

  6. Odi Odi ஓடி ஓடி நீ

    Sung by Palakkad Sriram