Mayakkum Maalai artwork

Song lyrics

Mayakkum Maalai

மயக்கும் மாலை பொழுதே

15062 views

Singer · Jikki, A. M. Rajah

Lyrics · T. N. Ramiah Das

The lyrics

மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!
இன்னலை தீர்க்க வா
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!
இன்னலை தீர்க்க வா


பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே
பசும் புல் படுக்க பாய் போடுமே (மயக்கும்)
பாலூட்டும் நிலவு தேனூட்டுமே
பாடும் தென்றல் தாலாட்டுமே
புன்னை மலர்கள் அன்பினாலே
போடும் போர்வை தன்னாலே

மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!
இன்னலை தீர்க்க வா

கனியிதழ் காதல் பசி தீர்க்குமே
காண்போம் பேரின்பமே
வானிலும் ஏது வாழ்விது போலே
வசந்தமே இனி என்னாளும்
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!
இன்னலை தீர்க்க வா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Gulebakavali

Keep listening

More from this movie

  1. Acchu Nimirndha Vandi அச்சு நிமிர்த்த வண்டி

    Sung by J. P. Chandrababu, A. G. Rathnamala

  2. Bhagavali Naattilae பகாவலி நாட்டிலே

    Sung by T. M. Soundararajan

  3. Kaiyai Thottathum கையை தொட்டதும்

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  4. Kannalae Pesum கண்ணாலே பேசும் பெண்ணாலே

    Sung by Jikki

  5. Maaya Valayil மாயவலையில் வீழ்ந்து

    Sung by T. M. Soundararajan

  6. Mayakkum Maalai மயக்கும் மாலை பொழுதே

    Sung by Jikki, A. M. Rajah

  7. Nayagamae Nabi நாயகமே

    Sung by S. C. Krishnan & Nagore E. M. Hanifa

  8. Sokka Potta Navabu சொக்கா போட்ட நவாபு

    Sung by Jikki

  9. Aasaiyum Nesamum ஆசையும் நேசமும்

    Sung by K. Jamuna Rani

  10. Villendhum Veerarellam வில்லேந்தும் வீரரெல்லாம்

    Sung by Thiruchi Loganathan, P. Leela, G. K. Venkatesh