Thirunalu Thaerazhaga artwork

Song lyrics

Thirunalu Thaerazhaga

திருநாளு தேரழகா மவராசன்

7118 views

Singer · S. A. Rajkumar, Sujatha Mohan

Lyrics · Kalai Kumar

The lyrics

ஏலேலல்லே ஏலேலல்லே லேலே
தனனனன்னனா.... தனனனன்னனா....
ஆ....ஆஆஆஆஆஆஆஆ.....
தனனனன்னனா.... தனனனன்னனா....

திருநாளு தேரழகா மவராசன் நடையழகா
பிறை போலே நெத்தியிலே செந்தூர பொட்டழகா
மண் அதிர நீ நடந்தா சிங்கமே பதுங்கும்
கோபுரமா நீ எழுந்தா வானமே வணங்கும்...(திருநாளு)

நாத்து நீயும் நட்டுப்புட்ட ராசா..
களையும் இல்லை எங்கும்
வெளையுமுங்க தங்கம்
தாலி தொட்டு வாழ்த்தி நீயும் தந்தா
மனசு ரெண்டும் சேரும்..வருஷம் நூறு வாழும்..

பாவம் தீர தேவையில்லை காசியாத்திரை
உங்க வாசல் தேடி எங்க பாதயாத்திரை
தெனம் தேயும் நெலவு எங்க சாமி
பேரச் சொல்லி தேயாம வளருது....ஆங்..(திருநாளு)

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Suryavamsam

Keep listening

More from this movie

  1. Kadhala Kadhala காதலா காதலா

    Sung by Hariharan, Swarnalatha

  2. Chalakku Chalakku சலக்கு சலக்கு

    Sung by Arun Mozhi, Sujatha Mohan

  3. Natchathira Jannalil நட்சத்திர ஜன்னலில்

    Sung by Mano, Sunandha

  4. Rosaappu Chinna ரோசப்பூ சின்ன ரோசாப்பூ

    Sung by Hariharan

  5. Thirunalu Thaerazhaga திருநாளு தேரழகா மவராசன்

    Sung by S. A. Rajkumar, Sujatha Mohan