Ullankaiyil Ennaivaiththu artwork

Song lyrics

Ullankaiyil Ennaivaiththu

உள்ளங்கையில் என்னைவைத்து

5655 views

Singer · Siddharth Mahadevan

Lyrics · Snehan

The lyrics

உள்ளங்கையில் என்னை வைத்து
உலகை வெல்ல நினைத்தாயே
உன்னை நீயே மிருகம் ஆக்கு
என்னை நீ கொடுத்தாயே

நீயே என்னை படைத்தது வைத்தாய்
இப்போ என்னை கண்ணில் வரைந்தாய்
மனதை மறந்த மனிதனும் நீ
போ... போ... போ...
ஓடு... ஓடு... ஓடு.. உலகம் சிறியது....
ஆடு.... ஆடு... ஆடு... மனித மிருகமே...
தேடு... தேடு... தேடு... புதிய உலகமே...
இங்கே இடம் இல்லை....

ஓடு... ஓடு..., ஆடு... ஆடு..., தேடு... தேடு..., இங்கே இல்லை..
ஓடு... ஓடு..., ஆடு... ஆடு..., தேடு... தேடு..., இங்கே இல்லை..

தேவை தெரியாமல் எதையோ நீயே
தேடி அலைகிறாய் ஏனடா
வாழ்வை வாழ மறந்து நீ எதற்கு
வழிகளை சுமந்து அலைகின்றாய்
ஏன் அறிவியலை அழிவிக்கான மாற்றினாய்
ஓ ... நான் உன்னை அழைக்க துணிந்து விட்டேன் ஓடு வா...

ஓடு... ஓடு... ஓடு.. உலகம் சிறியது....
ஆடு.... ஆடு... ஆடு... மனித மிருகமே...
தேடு... தேடு... தேடு... புதிய உலகமே...
இங்கே இடம் இல்லை....

ஓடு... ஓடு..., ஆடு... ஆடு..., தேடு... தேடு..., இங்கே இல்லை..
ஓடு... ஓடு..., ஆடு... ஆடு..., தேடு... தேடு..., இங்கே இல்லை..

The Number You'Ve Dialed Has Been Changed
The New Number Is.....
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Vadacurry

Keep listening

More from this movie

  1. Nenjukulla Nee நெஞ்சுக்குள்ளே நீ

    Sung by Vijay Prakash, Ajeesh, Diwakar

  2. Low Aana Life-u லோ ஆனா

    Sung by Andrea Jeremiah, Anirudh Ravichander

  3. Kelunganne Kelunga கேளுங்கண்ணே கேளுங்க‌

    Sung by Gaana Bala

  4. Ullankaiyil Ennaivaiththu உள்ளங்கையில் என்னைவைத்து

    Sung by Siddharth Mahadevan

  5. Uyirin Maeloru Uyirvandhu உயிரின் மேலொரு

    Sung by Priya Himesh, Sathyan