Oru Yaagam artwork

Song lyrics

Oru Yaagam

ஒரு யாகம் ஒரு தியாகம்

26285 views

Singer · Kaala Bhairava

Lyrics · Madhan Karky

The lyrics

ஒரு யாகம் ஒரு தியாகம் கதை ஒன்றோ……………     
ஆரம்பம்     
இரும்பென்றே
மனம் திண்மம்     
நெருப்பென்றே………     
அதில் வன்மம்     
     
மரணம் ஒன்றில் பிறக்கும் அருவம்     
மரணந்தான் குடிக்கும்     
அவ்வானமும் வாழ்த்தியிடிக்கும்     
வா வா மன்னவா வா வா மன்னவா     
மண்ணெல்லாம் பாடும்     
உன் பாதத்தை வெற்றி தேடும்   
 
பழி தாங்கி உழி வாங்கி வனைப்பானோ………   எதிர்காலம்
உதிரத்தில் சினம் ஓடும் துளியாவும்……………………     
சிவம்………………………     
சிவம்……………………… 
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Baahubali 2

Keep listening

More from this movie

  1. Bale Bale Bale பலெ பலெ பலெ

    Sung by Daler Mehndi, M. M. Keeravani, Mounima

  2. Kannaa nee thoongadaa கண்ணா நீ தூங்டா

    Sung by Nayana Nair

  3. Orey Oar Ooril ஒரே ஓர் ஊரில்

    Sung by Mohana, Deepu

  4. Oru Yaagam ஒரு யாகம் ஒரு தியாகம்

    Sung by Kaala Bhairava

  5. Vandhaai Ayya வந்தாய் அய்யா வந்தாய் அய்யா

    Sung by Kaala Bhairava