Song lyrics
Kathaazha Kaattu Vazhi
வண்டி மாடு எட்டு வச்சு
28906 views
Singer · Jayachandran, S. Janaki
Lyrics · Vairamuthu
The lyrics
கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே வாக்கப் பட்டுப் போறவளே
வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
தாயி விருமாயி மனசு மருகுதம்மா
உழுத புழுதியிலும் உன் முகமே தெரியுதம்மா
தங்கம் போல் நான் வளர்த்த தங்கச்சி பிரியக்கண்டு
கத்தாழங் காட்டுக்குள்ளே காளைகளுங் கதறுதம்மா
வாசப்படி கடக்கையிலே வரலையே பேச்சு
பள்ளப்பட்டி தாண்டிபுட்டா பாதி உயிர் போச்சு

கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி

அண்ணே போய் வரவா அழகே போய்வரவா
மண்ணே போய்வரவா மாமரமே போய்வரவா
அணில்வால் மீசை கொண்ட அண்ணே ஒன்ன விட்டு
புலிவால் மீசை கொண்ட புருஷனோட போய்வரவா
சட்டப்படி ஆம்பளைக்கு ஒத்த இடம் தானே
தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு இடம் தானே

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Then Kizhakku தென்கிழக்கு சீமையிலே
Sung by S. P. Balasubrahmanyam, Chithra
-
Athankara Marame அத்தைக்கு பிறந்தவளே
Sung by Mano, Sujatha
-
Maanuthu Mandhayilae மானுத்து மந்தையில
Sung by S. P. Balasubramaniam
-
Edhukku Pondatti எதுக்கு பொண்டாட்டி
Sung by Shahul Hameed, T. K. Kala, Sunandha
-
Kathaazha Kaattu Vazhi வண்டி மாடு எட்டு வச்சு
Sung by Jayachandran, S. Janaki