Song lyrics
Munneruthan
மயிலக்காள மருதக்காள
9577 views
Singer · Swarnalatha
Lyrics · Vairamuthu
The lyrics
மயிலக்காள மருதக்காள மணிக்கயித்துல சோடி சேரு
வெளுத்தகாள செவத்தகாள எடம் வலமா சோடி சேரு
மாரி மாரி பொழிய வேணும்…ஏலாலங்கடி ஏலாலம்
பூமித்தாயி குளிரவேணும்…ஏலாலங்கடி ஏலாலம்
வானம் பாத்த கரிசக்காடு…ஏலாலங்கடி ஏலாலம்
மனசு போல எளக வேணும்…ஏலாலங்கடி ஏலாலம்
முன்னேருதான் பூட்டி…ஏலேலங்கடி ஏலோ
போறவழி நீ காட்டு…ஏலேலங்கடி ஏலோ
பின்னேருதான் பூட்டி…ஏலேலங்கடி ஏலோ
சொல்லிக்கொடு ஒரு பாட்டு…ஏலேலங்கடி ஏலோ
பொன்னேரு பூட்டி…ம்ம்ம்
வெத போட வேணும்…போட வேணும்
முத்தாக வௌளஞ்சு…ம்ம்ம்
பசியாற வேணும்…ஆர வேணும்
ஏலாலங்கடி ஏலாலம்…ஏலாலங்கடி ஏலாலம்
ஏலாலங்கடி ஏலாலம்…ஏலாலங்கடி ஏலாலம்
தந்தானனா தானா…ஏலாலங்கடி ஏலாலம்
தானதன்னா தானா…ஏலாலங்கடி ஏலாலம்
தன்னனன்னா தானானா…ஏலாலங்கடி ஏலாலம்
தன்னனன்னா தானானா…ஏலாலங்கடி ஏலாலம்
வெளுத்தகாள செவத்தகாள எடம் வலமா சோடி சேரு
மாரி மாரி பொழிய வேணும்…ஏலாலங்கடி ஏலாலம்
பூமித்தாயி குளிரவேணும்…ஏலாலங்கடி ஏலாலம்
வானம் பாத்த கரிசக்காடு…ஏலாலங்கடி ஏலாலம்
மனசு போல எளக வேணும்…ஏலாலங்கடி ஏலாலம்
முன்னேருதான் பூட்டி…ஏலேலங்கடி ஏலோ
போறவழி நீ காட்டு…ஏலேலங்கடி ஏலோ
பின்னேருதான் பூட்டி…ஏலேலங்கடி ஏலோ
சொல்லிக்கொடு ஒரு பாட்டு…ஏலேலங்கடி ஏலோ
பொன்னேரு பூட்டி…ம்ம்ம்
வெத போட வேணும்…போட வேணும்
முத்தாக வௌளஞ்சு…ம்ம்ம்
பசியாற வேணும்…ஆர வேணும்
ஏலாலங்கடி ஏலாலம்…ஏலாலங்கடி ஏலாலம்
ஏலாலங்கடி ஏலாலம்…ஏலாலங்கடி ஏலாலம்
தந்தானனா தானா…ஏலாலங்கடி ஏலாலம்
தானதன்னா தானா…ஏலாலங்கடி ஏலாலம்
தன்னனன்னா தானானா…ஏலாலங்கடி ஏலாலம்
தன்னனன்னா தானானா…ஏலாலங்கடி ஏலாலம்
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Nilla kaaikirathu நிலாக் காய்கிறது நிறம்
Sung by Hariharan, Harini
-
Ini Achcham Achcham அச்சம் இல்லை இனி
Sung by Anuradha Sriram, G. V. Prakash Kumar
-
Odakaara Maarimuthu ஓடக்கார மாரிமுத்து
Sung by S. P. Balasubramaniam, Seerkazhi Govindarajan
-
Thoda Thoda தொடத்தொட மலர்வதென்ன
Sung by K. S. Chithra, S. P. Balasubramaniam
-
Munneruthan மயிலக்காள மருதக்காள
Sung by Swarnalatha