Solai Kuyil Paduthae artwork

Song lyrics

Solai Kuyil Paduthae

சோலை குயில் பாடுதே

1180 views

Singer · K. J. Jesudass

Lyrics · Anbu Kani

The lyrics

சோலை குயில் பாடுதே சோக ராகங்களே
பாடிடும் கீதங்கள் நானிங்கு பாட
பாவையின் நெஞ்சம் தானாக ஆடும்
இதுதான் நான் பாடும் திருப்பாவை பாட்டு

என் மனதை அவளிடமே
சொல்லுங்களேன் ஓ மேகங்களே
சோலை குயில் பாடுதே சோக ராகங்களே..

காதல் தேசத்தில் ஆண்தானே பாவம்
காதலில் நான் வாடினேன்
காதல் தேசத்தில் ஆண்தானே பாவம்
காதலில் நான் வாடினேன்

தீபத்தின் ஒளியாக ஜீவனும் நீயாகும்
காதலி உனக்காக காவியம் நான் பாட
விழியில் விளையாடும் எழிலான பூவே
இதயத்தையே பிழிந்திடுவேன்
வேதங்களே உன் பாதங்களே....
சோலை குயில் பாடுதே சோக ராகங்களே..

என்னை சிறை செய்த உனக்காகத்தானே
உயிரில் ஸ்வரம் தேடினேன்
என்னை சிறை செய்த உனக்காகத்தானே
உயிரில் ஸ்வரம் தேடினேன்

காற்றுக்கு விலங்கேது காதலும் சாகாது
பாட்டுக்கு பொருளாக பாவையின் குரலாகும்
நினைவில் நீங்காத பனித் தூவும் நிலவே
பெண் மனமே விழித்திடவே
பாடிடுவேன் பூபாளங்களே..

சோலை குயில் பாடுதே சோக ராகங்களே
பாடிடும் கீதங்கள் நானிங்கு பாட
பாவையின் நெஞ்சம் தானாக ஆடும்
இதுதான் நான் பாடும் திருப்பாவை பாட்டு

என் மனதை அவளிடமே
சொல்லுங்களேன் ஓ மேகங்களே
சோலை குயில் பாடுதே சோக ராகங்களே..
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Sangu Pushpangal

Keep listening

More from this movie

  1. Aavarame Devarame ஆவாரமே தேவாரமே

    Sung by S. P. Sailaja, S. N. Surendar

  2. Yettatha Kottaiyile Yezhu அஞ்சலை குஞ்சம் அஞ்சலை

    Sung by S. P. Sailaja, S. N. Surendar

  3. Kannukkul Deepam கண்ணுக்குள் தீபம் ஏந்தி

    Sung by K. J. Jesudass, K. S. Chitra

  4. Solai Kuyil Paduthae சோலை குயில் பாடுதே

    Sung by K. J. Jesudass

  5. Nila Nila Odi Vaa நிலா நிலா ஓடிவா

    Sung by Vani Jayaram

  6. Nila Nila Odi Vaa நிலா நிலா ஓடிவா

    Sung by K. J. Jesudass