Naalu Kazhudha artwork

Song lyrics

Naalu Kazhudha

நாலு கழுத வயசானா

6402 views

Singer · Santhosh Narayanan

Lyrics · Vivek

The lyrics

நாலு கழுத வயசானா எல்லாமே போச்சா
நாப்பதோட ஓன் வாழ்க்க ஓடாத வாட்சா

நாலு பேரு மதிச்சா தான் சந்தோஷமாச்சா
நாம தான்னு நெனச்சா நீ உன்னோட ராஜா ஹே.

சித்திர குப்தன் எனக்கு ரொம்ப
தெரிஞ்ச வீட்டு புள்ள
பிரம்ம சுவடி படிச்சா உன் பேரு அதுல இல்ல

நெறைய டைம் இருக்கு கவலைய நீ ஒதுக்கு
நெறைய லோடு இருக்கு கழுதைக்கு யூஸ் இருக்கு

ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஓ ஹேப்பி
ஹேப்பி ஹேப்பி ஹேப்பி

கால கோழி டெய்லி டெய்லி
முட்ட போட்டு கெடக்கு

கவலப்பட்ட முட்டைக்கடியில்
தோசக் கல்லு இருக்கு

உண்மையாக வாழ இந்த
நாளு பொறந்து கிடக்கு

சிரிச்சு பாரு டெய்லி டெய்லி
ஹேப்பி ஹேப்பி ஹேப்பி

ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஓ ஹேப்பி
ஹேப்பி ஹேப்பி ஹேப்பி

வாழ்க்க ஒண்ணும் ஓடிப் போக
பூனக் குட்டி இல்ல
பூனக் குட்டி இல்ல பூனக் குட்டி இல்ல

நாம ஒண்ணும் நாயும் இல்ல
தொரத்திப் புடிக்க சொல்ல

தொரத்திப் புடிக்க சொல்ல
தொரத்திப் புடிக்க சொல்ல

தூரம் பாத்து கடந்து போக
லைஃபு ரோடு இல்ல

பாதிக் கெணற தாண்டிப் பாரு
டைவு அடிப்பே உள்ள

ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஓ ஹேப்பி
ஹேப்பி ஹேப்பி ஹேப்பி

நாலு கழுத வயசானா எல்லாமே போச்சா
நாப்பதோட ஓன் வாழ்க்க ஓடாத வாட்சா

நாலு பேரு மதிச்சா தான் சந்தோஷமாச்சா
நாம தான்னு நெனச்சா நீ உன்னோட ராஜா

ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஓ ஹேப்பி
ஹேப்பி ஹேப்பி ஹேப்பி
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to 36 Vayadhinile

Keep listening

More from this movie

  1. Naalu Kazhudha நாலு கழுத வயசானா

    Sung by Santhosh Narayanan

  2. Rasathi வாடி ராசாத்தி

    Sung by Lalitha Vijayakumar

  3. Pogiren சிறகுகள் வீசி

    Sung by Kalpana Raghavendar