Neeyum Naanum Ondru artwork

Song lyrics

Neeyum Naanum Ondru

நீயும் நானும் ஒன்று

5925 views

Singer · P. Susheela

Lyrics · A. Maruthakasi

The lyrics

நீயும் நானும் ஒன்று -
ஒருநிலையில் பார்த்தால் இன்று

நீயும் நானும் ஒன்று -
ஒருநிலையில் பார்த்தால் இன்று


அழகை உனக்கு கொடுத்த இறைவன்
அறிவில் மயக்கம் கொடுத்து விட்டான்
விழியை எனக்கு கொடுத்த இறைவன்
வழியைக் காட்ட மறுத்து விட்டான்

நீயும் நானும் ஒன்று -
ஒருநிலையில் பார்த்தால் இன்று


எங்கு பிறந்தோம் எங்கு வளர்ந்தோம்
என்பதுனக்கும் தெரியவில்லை
எதற்குப் பிறந்தோம் எதற்கு வளர்ந்தோம்
என்பதெனக்கும் புரியவில்லை

நீயும் நானும் ஒன்று -
ஒருநிலையில் பார்த்தால் இன்று


உறவுமில்லை பகையுமில்லை
உயர்வும் தாழ்வும் உனக்கில்லை
இரவுமில்லை பகலும் இல்லை
எதுவும் உலகில் எனக்கில்லை

நீயும் நானும் ஒன்று -
ஒருநிலையில் பார்த்தால் இன்று
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Koduthu Vaithaval

Keep listening

More from this movie

  1. Minnal Varum மின்னல் வரும் சேதியிலே

    Sung by P. Susheela

  2. Neeyum Naanum Ondru நீயும் நானும் ஒன்று

    Sung by P. Susheela

  3. Paalatril Thelaadudhu பாலாற்றில் சேலாடுது

    Sung by K. Jamuna Rani, Seerkazhi Govindarajan

  4. Ennamma Sowkkiyamma என்னம்மா சௌக்கியமா எப்படி

    Sung by P. Susheela, T. M. Soundararajan