Shenbagame Shenbagame (female) artwork

Song lyrics

Shenbagame Shenbagame (female)

செண்பகமே செண்பகமே (பெண்)

50449 views

Singer · Asha Bhosle

Lyrics · Gangai Amaran

The lyrics

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே

உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு காத்து காத்து நின்னேனே
உன் முகம் பார்த்து நிம்மதியாச்சு 
என் மனம் ஏனோ வாடிடலாச்சு
உன்னோட பாட்டு சத்தம் சேரும் என்ன பின்னாலே
எப்போ நீ என்னை தொட்டு பேசபோரே முன்னாலே 

சென்பகமே சென்பகமே 
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே 
சேர்ந்திருந்தா சம்மதமே 

பூவச்சு போட்டும்வசு மேலம்கொட்டி கல்யாணம்
பூமஞ்சம் பொட்டுகூட எங்கே அந்த சந்தோஷம் 
உன் அடி தேடி நான் வருவேனே 
உன் வழி பார்த்து நான் இருப்பேனே
ராசாவே உன்னைதொட்டு நானும் வாரமட்டேனா
என் வீட்டுக்காரன் பாட்டு காதில் கேட்கமட்டேனா

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே 
சேர்ந்திருந்தா சம்மதமே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Enga ooru pattukaran

Keep listening

More from this movie

  1. Madurai Manikolunthu Vaasam மதுர மரிக்கொழுந்து வாசம்

    Sung by K. S. Chithra, Mano

  2. Shenbagame Shenbagame (female) செண்பகமே செண்பகமே (பெண்)

    Sung by Asha Bhosle

  3. Shenbagame Shenbagame (male) செண்பகமே செண்பகமே (ஆண்)

    Sung by Mano