Maanum Odi Varalaam artwork

Song lyrics

Maanum Odi Varalaam

மானும் ஓடி வரலாம்

3961 views

Singer · K. J. Yesudas

Lyrics · Muthulingam

The lyrics

மானும் ஓடி வரலாம்
மாநதியும் ஓடி வரலாம்
மங்கை தனியே வரலாமா
தன் மானம் மறந்து ஓடி வரலாமா
தன் மானம் மறந்து ஓஓஓடி வரலாமா !

பாதையில் எங்குமே போய் வரலாம்
போதையின் நடுவே வரலாமா
நல்ல பாதையில் எங்குமே போய் வரலாம்
குடி போதையின் நடுவே வரலாமா
பொறுமையை ஒரு கணம் விட்டு விடலாம்
பெண்மையின் தன்மையை விடலாமா
பொறுமையை ஒரு கணம் விட்டு விடலாம்
உயர் பெண்மையின் தன்மையை விடலாமா

மானும் ஓடி வரலாம்
மாநதியும் ஓடி வரலாம்
மங்கை தனியே வரலாமா
தன் மானம் மறந்து ஓஓஓடி வரலாமா

நாலும் தெரிந்தால் நன்மையுண்டு
நாணத்தை மற‌ந்தால் தீமையுண்டு
நாலும் தெரிந்தால் நன்மையுண்டு
யாரும் நாணத்தை மற‌ந்தால் தீமையுண்டு
மண்ணையே வெறுத்த மன்னருண்டு
இந்த மண்ணையே வெறுத்த மன்னருண்டு
பெண்ணையே வெறுத்த முனிவருண்டு
குமரி பெண்ணையே வெறுத்த முனிவருண்டு !

மானும் ஓடி வரலாம்
மாநதியும் ஓடி வரலாம்
மங்கை தனியே வரலாமா
தன் மானம் மறந்து ஓஓஓடி வரலாமா !
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Navarathinam

Keep listening

More from this movie

  1. Ungalil Nam Annaavai Paarkiren கங்கை நதி பொங்கி

    Sung by S. P. Balasubramaniam, Vani Jayaram

  2. Kuruvikkaara Machchaane குருவிக்கார மச்சானே

    Sung by S. P. Balasubramaniam, Vani Jayaram

  3. Ladke Se Mili Ladki லடுக்கே ஸே மிலீ

    Sung by K. J. Yesudas, Vani Jayaram

  4. Maanum Odi Varalaam மானும் ஓடி வரலாம்

    Sung by K. J. Yesudas